பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·ፃፅ ஒளவையார் . .களின் உடலினின்றும் வெளிப்போந்த குருதியால் ஈரம் :பட்ட் கிலத்தில், கழுதை ஏர்பூட்டி உழுது, வெள்ளேவாகும் கொள்ளும் விதைத்து, அப்பகைவர் காட்டைப் பாழாக்கிப் .பார்த்து மகிழும் போர்வெறியும் உடையான். பொகுட்டெழினி, போர்வேட்கை மிக்குடையனே எனினும், அவனும், அவன் தந்தை அதியனேப்போன்றே, தன்பால் பாடிப் பரிசில் பெறவரும் பாணரையும், பாவலரை .யும் அன்புடன் ஏற்று, அவர் வறுமைபோகப் பரிசில் பல அளிப்பதோடு, அவரைத் தம்மோடு பலநாள் இருத்தி, உடனிருந்து உண்டு மகிழும் மனநலனும் உடையன்: பொகுட்டெழினி, அதியசீனப்போன்ற ஆட்சித் திறனும், அருள் உள்ளமும், போர்ப்பயிற்சியும் பெற்ற ஆண்டகை, யாய் விளங்குவது கண்டு, இனி அவனேக் குறித்துக் கவலே. கெர்ள்ள வேண்டுவதின்று என்ற துணிவுடையராய்த் தகடுர் நீங்கிச் செல்வாராயினர் ஒளவையார். (3) மூவேந்தர் " தகடுர் நீங்கிப் புறப்பட்ட் ஒளவையார் தமிழக ம் முழுதும் சுற்றிவருவாராயினர்; அங்கிலேயில், அக்காலத் தமிழ் நாடாண்ட தமிழரசர்களாய, சேரமான் மாரி வெண் கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி யும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், வழக்கத்திற்கு மாருகப், பகை நீங்கி உறவுடையராய் ஒருங்கே இருக்கக்கண்டார் : அக்காட்சி, ஒளவையார் உள்ளத்தை, உவகைப் பெருங்கடலுள் ஆழச் செய்தது ; அவர்கள் உறவு தமிழகத்தின் உயர்விற்கு உறுதுணை புரியும் என்பதை உணர்ந்தவர். ஆகவே, அவ்வொற்றுமை நீடித்துவாழ கினேந்தார்; தம் உள்ளவேட்கை கிறைவேற அவர்க்கு அறிவுரைகூறத் தொடங்கினர் தமிழ்ப் பெரு வேந்திர்! தாங்கள் மூவரும், உங்கள் பகைமறிந்து உற -வுடையராய் ஒன்று கலந்திருக்கும் இக்காட்சி, அந்தணர் வளர்க்கும், ஆகவனியம், காருகபத்தியம், தென்திச்ை பங்கி என்ற முத்தியை கினேப்பூட்டுகின்றது : மூத்தியில் ஒன்று குறையினும், அந்தணர் கடனுற்றல் இயல்ாது;