பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரால் பாடப்பெற்ருேர் 77° அதே போன்று, மூவரில் ஒருவர் ப்கைத்து நீங்கினும், தமிழக வாழ்வு தழைக்காது; ஆகவே, நீங்கள் மூவரும் இன்றேபோல் என்றும் கூடிவாழ்வீராக; உங்களுக்கு நான் அறிந்த உலகியல் குறித்து உணர்த்த விரும்புகின்றேன்: அவற்றை உளங்கொளல் வேண்டுவல், ஆளும் உலகம்உயர்ந்தோர்வாழ் தேவருலகொப்ப உயர்ந்ததே. ஆயினும், இறந்து போவுழி உடன் வருதல் இல்லை : அன்றியும், தம் வாழ்நாள் உள்ள வரையிலாவது, அந் நாடு தம் ஆட்சியின் கீழ் மாரு திருக்கும் என்று கூறுவதற்கும் இல்லை; ஆதலின் இங்கு வாழும் வரையில், தம்பால் வந்து ஏற்போர்க்குப் பூவும் பொன்னும் புனல் வார்த்துக் கொடுத்து உதவி, அவர்க்கு வேண்டுவன அளித்து மகிழ்ந்து வாழ்தல் வேண்டும்; இறந்து மறைந்து போவுழி, நாம் இவ் வுலகில்: வாழுங்காலத்துச் செய்த இதுபோன்ற இக்கல்வினையல்லது' இந்நாடோ, இந்நாட்டுச் செல்வமோ நமக்குத் துணையாகா கல்வினேயே நற்றுணேயாம் என்பதை உணர்ந்து வாழ்மின், என்று வாழ்த்தி விடைப்பெற்றுப் போயினர். 'காகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும், தம்மோடு செல்லா; வேற்ருே ராயினும் கோற்ருேர்க்கு ஒழியும் : ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை கிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய 'காரரி தேறல் மாந்த, மகிழ்சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி வாழ்தல்வேண்டும் இவண் வரைந்த வைகல் : வாழச் செய்த கல்வினே யல்லது ஆழுங் காலப் புணேபிறிது இல்லை ; ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்திப் புரையக் காண்டக இருந்த - கொற்ற வெண்குடைக் கொடைத்தேர் வேந்திர் ! யானறி, அளவையோ இதுவே:வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெ இயங்கு மாமழை உரையினும் உயர்ந்து மேங்தோன்றிப் பொலிக தும்.நாளே!' , (புறம்:ங்கள}