பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஒளவையார் ..(4) காஞ்சிற் பொருகன் : - ஒளவையார் காலத்தே, நாஞ்சில்நாட்டு நாஞ்சில்மலைக் குரியோன் ஒருவன் இருந்தனன். அவன் நாஞ்சிற்பொரு கன் எனவும், நாஞ்சில்வள்ளுவன் எனவும் அழைக்கப் பெறுவன் ; பெரிய வீரன் ; சிறந்த கொடையாளி ; அவன் பால் பரிசில் பெற விரும்பும் புலவர்கள், அவன் நாடு கடத்தற்கரிய கொடுவழிகளே இடையில் உடையது என் பதையும் எண்ணுமல், அவற்றைக் கடந்துசென்று அவனேப் பாடிப் பரிசில் பெறுவர் ; மூவரைப் பாடிப் பரிசில் பெற வேண்டுமென விரும்பாதவரும் இவனேப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்புவர் என ஒரு புலவர் கூறுகின்ருர் எனின், அவன், தன் பெருமையை மேலும் எடுத்துக் கூற வேண்டியதின்று அவனேப் பாடிப் பரிசில் பெற விரும் பினர் ஒளவையார்; பலாமரம், பலவளர்ந்து வளம் பெற். றிருக்கும் அவன், காஞ்சில்மலே யடைந்து அவனேக் கண்டு பாராட்டினர் : அவன், தன் பெருமை தோன்றப் பெரிய யானே ஒன்றைப் பரிசாக அளித்தான்; அதைப் பெற்றுக் கொண்ட ஒளவையார், அவனேப் பாராட்டிய பாடல் மிகவும் கயமுடையது. அவனேப் பாடிய புலவர்களே நோக்கி, "புலவர் பெருமக்களே ! எங்கள் காக்கு, செம்மையான காக்கு தகுதியில்லோர் செல்வம் வியத்தல் செல்லாப் பெருமை மிக்கது எங்கள் நாக்கு' என்றெல்லாம் பெருமை கொள்கிறீர்களே , அவ்வாறு பெருமை கொள்ளும் நீங்கள், கடைசியில் அறிவிற் குறைந்த இவனேப் போய்ப் பாடினிர் களே இவன் அறிவின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டுக் கூறுகிறேன் கேளுங்கள் ; வீட்டில் அரிசியில்லாக் குறை .யால், பெண்கள், கொல்லேயில் விளைந்திருக்கும் கீரையைப் பறித்துக் கொணர்ந்து உணவாக்கி வைத்திருந்தனர் ; அக் ...கீரை உணவை மட்டும் உண்ணுவதா என்ற எண்ணத்தால், இக் காஞ்சிற் பொருகன்பால் சென்று, சிறிது அரிசி வாங்கி வருவோம் என்று அவன்பால் சென்று, பாடினேன்; அவன் என்ன கொடுத்தான் தெரியுமா ? பாலே கிலத்திற் கிடையே படுத்திருக்கும் பெருமலே போன்ற பெரிய யானே ஒன்றைக் கொடுத்தான் ; அதைக்கண்ட கான், ஐய! எங்க