பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரால் பாடப்பெற்ருேர் 79. ஆளுக்கு இப்போது வேண்டுவது அரிசி, அரிசியில்லாமை யால் பசியால் வருந்துமெங்க்ளுக்கு யானேயைக் கொடுக் கிறீர்களே, இது முறையா? இதைக் கொண்டு போய் காங்கள் என்ன் செய்வது? எங்கள் சிறு வயிற்றிற்கே உணவின்றி வாடும் நாங்கள். இப் பெரிய யானேயை எவ்வாறு பேண வல்லேம்' என்று குறை கூறினேன். அவ்வாறு கூறியும் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு அவன்பால் இருப்பதாகத் தெரியவில்லை; அதற்கு அவன் கூறினன் ; நீங்கள் உங்கள் கிலேக்கு ஏற்ற பொருளே என்ப்ால் வேண்டினிர்கள்; அதைப் போன்றே, நானும் என்னுட்ைய தகுதியை எண்ணி, யானேயைப் பரிசாக அளித்தேன்; அவ்வாறு கொடுப்பதுதான் என் தகுதிக் கும், பெருமைக்கும் உரியது' என்ருன் இவ்வாறு யாருக்கு எதைக் கொடுப்பது என்பதையும், தன்னுடைய கடமை யாது என்பதையும் எண்ணிப் பாராமல் நடக்கும் இவனே அறிவுடையான் என்று எவ்வாறு கொள்வது? இவன் உண்மையில் அறிவற்றவனே அறிவற்ற இவனேப் பாடி னிர்களே, உங்கள் காக்கும் ஒரு காக்கா?” என்று கூறி அவன் புகழ் விளங்கப் பாடினர். "தடவுநிலைப் பலவின் காஞ்சிற் பொருநன் மடவன் மன்ற : செங்காப் புலவீர் 1 வளேக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக, யாம்சில அரிசி வேண்டினெ மாகத் தான்பிற வரிசை அறிதலின் தன்னும் தாக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு கல்கி யோனே : அன்னதோர் தேற்ரு ஈகையும் உளதுகொல் - போற்ருர் அம்ம! பெரியோர்தம் கடனே. (புறம்:கசo) இவ்வாறு அரசர்களேப் பாடிய ஒளவையார், தம்மைப் போன்ற புலவர்களாய, கபிலர், பரணர், வெள்ளிவீதியார் முதலியோரையும் பாராட்டிப் பாடியுள்ளார்; அவரைக் குறித்து ஒளவையார் பாராட்டியதை, ஒளவையார் வரலாறு' என்ற தலைப்பின்கீழ்க் கண்டுகொள்க: . ." .