பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார்.சென்ற துர்து 邸 இறுதியாகப் பகையரசர் அவையிலே கின்று, அவர்க்கு ஆகாதன கூறுவதே, துதுவர்இயல்பாம் ஆதலின், அத் ஆாதுவர்பால் அரசனுக்குச் சினம் பிறத்தல் இயல்பே; அவ்வாறு சினம் கொண்ட கிலேயில், பகையரசர், தம் அரசவையில் கிற்கும் அத்து துவர்க்கும் கேடுவிளக்க எண்ணுதலும் கூடும். அங்கிலேக்கண், அவ்வரசர்க்கு 'இதற்குக் காரணமாயவன், இவன் அரசனேயன்றி, இன: னல்லன்,' எனத் தூதுவர் இயல்பு கூறி அக்கேட்டினின் அறும் மீட்கவல்ல நல்ல துணைவர்களைப் பகையரசர் அவையி லேயே தேடிக்கொள்ளும் ஆற்றலும் அத்து துவர்பால் இருத்தல் வேண்டும் - . . . அாதுவர்பால் காணவேண்டிய, அன்புடைமை, ஆன்த குடிப்பிறத்தல், வேந்தவாம் பண்புடைமை, அறிவு, உரு, அஞ்சாமை, தொகச்சொல்லல், துரவாத க்ேகல், நகச் சொல்லல் ஆகிய ஆராய்க் த சொல்வன்மை, நூலாருள் அால்வல்லனுக்கும் ஆராய்ந்த கல்வி, அாய்மை, துண் உடைமை ஆகிய அவ்வளவு பண்புகளும் ஒளவையார்பால் அமைந்திருந்தன. ஆதலின், தொண்டைமானுழைத் துாது செல்லும் அப்பெருந் தொண்டை அவர்பால் ஒப்படைத் தான் அதியமான். - தொண்டைமானுழைத் அாதுசென்றுள்ளார் ஒளவை யார், ஒளவையார் வந்துள்ளதன் நோக்கத்தைக் குறிப் பான் அறிந்துகொண்டான் அவனும். அதியமானிலும், தான் படைவலியால் குறையுடையானல்லன் என்பதை ஒளவையாருக்கு அறிவித்துவிடின், அவர், தாம் எடுத்த காரியம் இனிது முடியாது என்பதை யுணர்ந்தான். உணர்ந்து, வந்த காரியத்தை உணர்த்தாதே மீள்வர் என எண்ணின்ை. எண்ணிய அவன், அதை வாயால் அறிவித்தானல்லன் தான் அக்க ரு த் து ைடி யான் என்பதையும் ஒளவையார் அறிதல் கூடாது என எண்ணின்ை; அதற்கு அவன் கையாண்டமுறை மிக் மிக் அருமையானது வந்த ஒளவையார்ை. வந்தது ஏன் ன்ன வினவுர்தே, தன்.அச்சல்ை.காடிவரும் புலவர் பெருமக்கன்