பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ ஒளவையார் எனப் பழிக்க்வே தோன்றும். ஆனல், ஒளவையார். அவ்வளவு அறைய்ோகும் அறிவுடையாரல்லர் கடமையில் தவறும் கயவரும் அல்லர்; எடுத்த காரியத்தை இனிது முடிக்கும் ஆற்றல் உடையவரே அவர் அதைத் தவருதும் சுேய்து முடித்துள்ளார் என்பது, அவர் சொற்களே உற்று: நேர்க்க வல்லாரால் உணரப்படும். + - தொண்டைமான் படைக்கலம்பற்றி அவர் கூறியன யாவை ? காவல் நிறைந்த கோட்டையின் உள்ளே, காப் பாற்றிவைக்கப்பட்டுள்ளன: இலையும் காம்பும் பழுதின்றி' உள்ளன; பீலியும், மாலேயும் சூட்டிப் பெருமைப் படுத்தப் பட்டுள்ளன; பூசிய ந்ெய் புலிராமலே உள்ளன என்பவை. இதல்ை என்ன புலப்படுகிறது? அப் படைக்கலங் கள், போரில் பயன்பட்டுப் பழகாதன போர்க்களத்தையே, ட்ைடிப் பாராதன பூவும், புகையும் காட்டிப் பூசிக்கத தக்கனவே ஒழிய, போரிற்குப் பயன்படாதன. தாம். பிறரைக் காக்கும் ஆற்றல் அற்றன: தமக்கு இடமாகக் காவல் செறிந்த இடத்தைத் தேடுவன, இவைதாமே அவர் கூறியுள்ளன; அவன் ஆண்மையை எவ்வளவு அழகாக, ಫ್ಲಿ சிறிதும் அஞ்சாமல் எள்ளி நகையாடியுள்ளார் கநககுங்கள. தொண்டைமான் படைக்கலத்தைப் பழித்துக்கூறிய ஒளவையார், அதியமான் படைக்கலங்களைப் பாராட்டாம லாவது விட்டாரா எனின், இதுதானே இல்லை; அவனேப் பழித்துக்கூறிய அதே நாவால், அவன் முன்பாகவே, அவன் பகையரசன், அதியமானப் போற்றிப் புகழவும் செய்துள்ளார்; அதியமான் படைக்கலம் குறித்து அவர் கூறினவற்றை உற்று நோக்குங்கள்! உண்மை விளங்கும். அவர் என்ன கூறினர்; அதியமான் படைக்கலங்கள் அவ் வளவும், அடியும், துணியும் சிதைந்தன: கொல்லன் குடி கையிலே கிடப்பன. இஃது அவன் படைக்லகங் குறித்து அவர் கூறியது; இதல்ை புலனுவது என்ன? அவன் படைக்கலம் பழுதுபட்டவை? எப்படிப் பழுதுபட்டன: ஒன் பழுதுபட்டன: பலகல் போரில் பயன்படுத்தப்