பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார்.சென்ற தாது 89, பின்கன்ரும். ஆல்ை, அவன் அவ்வாறு செய்யவில்லை. அதியமான் ப்ோர்வன்மையை உள்ளவாறு அறிய விரும்பி ன்ை; விரும்பிய அவன், ஒளவையார்க்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு, அவரைப் போற்றிப் புகழ்ந்தால், ஒரு வேளே அவர் தனக்குஆவன கூறுவர்ர் என எண்ணினனே. யாதோ ஒளவையார்ை, அவர்க்கு அழகு செய்யும் அணி களின் சிறப்பு, அவர் தம் பெண்ம்ை நலப்பண்பு, மைதீட்டிய அவர் கண்கள், அறிவொளி விசும் துதல் ஆகியவற்றின் பெருமை கூறிப் பாராட்டினன்; பின்னர், அம்மையே! இவ்வளவும் கூறின்ேயே, உங்கள் காட்டிற்கான போரில் பெரும்பங்கு கொள்வார் யார்? உங்கள் காட்டுப்படை, கைக்கூலிபெற்றுக் கடமைக்குப் போரிடும் கூலிப்படையா ? அன்றி, உங்கள் நாட்டு வீரர், போரை விரும்பி மேற்கொள் கின்றனரா? எவ்வளவு துன்பம் வருவதாயினும் தாங்கிக் கொண்டு எவ்வளவு பெரும் படையும் தாக்கும் உறுதி யான உள்ள்ம் அவர்க்கு உண்டா? அல்லது, பன்கவர். படை பாய்ந்து தாக்கிய உடனே, பின்வாங்கிவிடுவரா? யாது தும் வீரர் இயல்பு: உம் அரசன், போர்க்கள கிகழ்ச் சியைப் படைவீரர்பால் ஒப்படைத்து ஒய்வுகொள்ளும் இயல்புடையன அல்லது அவனே நேரிற் போரிற் கலந்து கொள்ளும் பெரு வீரனு?" எனக் கேள்வி பல கேட்க ல்ாயினன். இவ்வாறு கேட்ட அவ்வரசன் செயல், ஒளவையார்க்கு ககைப்பை அளித்தது; அவ்வரசன் அறியாமை காண அவர்க்கு அவன்பால் இரக்கமும் தோன்றிற்று; காம் அவ் வளவு கூறியும், பகைவர் படைவலியை அறிந்து கொள்ளும் பக்குவமற்றவய்ை உளனே! இவனும் ஒர் அரசனு: இவ அனுக்கும் ஒரு படையா? இவனுக்கேன் இப் பெரும்படை? என்ற எண்ணம் தோன்றிற்று; அவ்வெள்ளற் பொருள் தோன்ற அவனேப் 'பொருபடை வேந்தே" என வேடிக்கை யாக விளித்துக் கூறத் தொடங்கினர். - - 'பாம்பைக் கோல்கொண்டு தாக்கினால், அடங்கி விடாது அப்பாம்பு அடிக்கும் அக்கோலுக்கு அஞ்சாகு,