பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையா சென்ற தூது 9篡 பகைவர்க் குத்திக், கோடுதுதி சிதைந்து, கொற்றுறைக் குற்றில மாதேர்? என்றும், உண்டாயின், பதம் கொடுத்து, இல்லா யின், உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் த்லேவன், அண்ணல், எம் கோமான், வைந்நுதி வேலே." (புறம்: கள் "இழையணிப் பொலிங்த, ஏந்துகோட் டல்குல், மடவரல், உண்கண்,வாள் நுதல், விறலி ! - பொருகரும் உளரோ, தும் அகன்தலே நாட்டு ? என வினவல் ஆளுப் பொருபடை வேந்தே! - எறிகோல் அஞ்சா, அரவின் அன்ன, சிறுவன் மள்ளரும் உளரே ; அதா அன்று, பொதுவில் தாங்கும் விசியுறு தண்ணுமை, வளியொரு தெண்கண் கேட்பின், ‘அதுபோர் ' என்னும் என்னையும் உளனே." (புறம் : அக):