பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப் பற்றிய கதைகள் 93: காகவே, நான்முகனத் திருவள்ளுவர்ாகவும், திருமாலே,. இடைக்காடராகவும், கலைமகளே ஒளவையாராகவும் உலகில் திருவவதாரம் செய்ய அருளுள்ளம் கொண்டார். - சான்முகன் செய்த வேள்வியொன்றில், குறுமுனிவ ராகிய அகத்தியர் தோன்றினர்; அவர் கடற்கன்னி பொருத்தியை மணந்து, பெருஞ்சாகரன் என்ற மகனப் பெற்ருர்; அப் பெருஞ்சாகரன் திருவாரூர்ப் புலேச்சி’ ஒருத்தியை மணந்து பகவன் என்பானே ஈன்று, கலேபல் கற்பித்து வளர்த்து வந்தார்; இது நிற்க. பிரம்ம வம்சத். தில் வந்த தவமுனி என்பவரொருவர் அருண்மங்கை என்ற அம்மையாரொருவரை மணந்து, பெண்மகவு ஒன்றைப் பெற்றுப் பெற்ற இடத்திலேயே விட்டு விட்டுத் தவஞானம் மேற்கொண்டு விராலிமலே நோக்கிச் சென்று விட்டனர்; அப் பெண்குழந்தையை, உறையூர்ச் சேரியில் வாழ் பெரும் பறையன் என்பான் கண்டெடுத்துப் பேணிவளர்த்து வருவானுயினன்; அப்போது எதிர்பாராம்ல், அங்குத் தோன்றிய மண்மாரியால், அப் பெண்குழந்தை ஒன்று நீங்க, அச்சேரி முற்றும் அழிந்து போயிற்று அப் பெண் மட்டும் எவ்வாருே பிழ்ைத்து அவ்வூரையடுத்த மேலுரர் அகரத்தில் வாழும் நீதியையன் என்பான் விட்டில் வளர்ந்து வருவாளாயினள், . - - . இங்கிலேயில், எல்லாக் கலைகளேயும் கற்றுத்துறைபோய பண்டிதர்ாய்க் கங்கைரோடக் காசிநோக்கிச் செல்லும். பகவன், இடைவழியில், அம் மேலுTர் அகரம்வந்து, ஆங்கே :புள்ள அறச்சாலை யொன்றில் தங்கி, ஒருநாள் இருந்து போக எண்ணிஞன். ஆங்கே, அவன் நாட்கடன் முடித்து, உணவிற்கு ஆவன ஆக்கிக் கொண்டிருக்குங்கால், அவ்' வறச்சாலையின் கர்ப்பாளரான, அந் திே யையனின் வளர்ப் புப் பெண்ணுகிய அப்பெண் ஆங்கே வந்தாள்: பகவன், அவ்ளேக் கண்டு, சின்ங்கொண்டு 'யார் நீ புலேச்சியோ, வலைச்சியோ? ஏன் இங்கு வந்தாய் ' என்று அதட்டித்தன்னிகயிற் பிடித்திருந்த சட்டுவ்த்த்ால் அவள் கலையில் இரத்தம் பெருக அடித்துத் துரத்திவிட்டான்.