பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் காலமும் அவர்காலப் புலவரும் 99 என்று நம்பினர்; அன்பால் கொடுப்பன எதையும் கடவுளர் ஏற்றுக்கொள்வர் ; தெய்வம் கொடியோரைத் துன்புறுத் தும் ; தேவர் உலக வாழ்வு, இவ்வுலக வாழ்வினும் இன்பம் நிறைந்தது ; அமிர்தம் சாவா மருந்து ; கற்பிற் சிறந்தவள் அருந்ததி , அறன் அல்லன செய்வார்கிலம் ஆற்ற விளை யாது ; பலி தூவி வேண்டினல் மழை பெய்யும் , பிதிார்ப் பேணல் பிள்ளைகள் கடமை கண்ணும், தோளும் ஆடு வதைக் கொண்டு எதிர்காலத்தில் நிகழப்போவதை உணர லாம் ; தைந்நீராடினல் நற்கணவாைப் பெறலாம் என்ற நம்பிக்கைகளை உடையவர் தமிழர். மணம் நிகழ்தற்கு வளர்பிறைக் காலமே நன்று என்ப; மனம்பேச, ஆண்டாலும், அறிவாலும் முதிர்ந்த சான்ருேர் வருவர் ; மனத்திற்கு ஒப்பு அளித்தற்கு முன், மணமக்கள், குடி, குணம், சுற்றம் முதலியவற்றை ஒப்பு நோக்கியே இசைவர்; மணம் சிகழ்கின்ற காலத்தில் நெய். யிட்டுத் தீ வளர்ப்பர். தமிழர்கள், யாழ், குழல், பறை போன்ற இசைக் கருவிகளையும், அக் கருவிகளினின்றும் எழும் இசைவகை கன்யும் அறிந்திருந்தனர்; காட்டில் வளர்ந்து முற்றி உலர்ந்த மூங்கிலில், வண்டுகள் செய்த துளைகளின் வழி யாகக் காற்று நுழைந்து வீசுங்கால் எழும் ஒலியை அறிந்து குழல் இசைத் தருவியினக் கோற்றுவித்தனர்; உழவுத் தொழிலின் சிறப்புணர்ந்து அதை நன்கு பயின் றிருந்தனர்; பயிர்க் தொழிலோடு, மீன் பிடித்தல், இன்ட்டையர்டுதல், பொன்வேலை செய்தல் முதலிய துணைத் தொழில்களையும் கற்றிருந்தனர்; கணவனே இழந்த மகளிர் த வாழ்வின் தொழிலாகப் பஞ்சு நாற்றலே மேற்கொண் டிருந்தனர். கபிலர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலராவர், சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும்பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் பாடியவர்கள் எல்லாம், ಈà, காலப் புலவர்களே; அவர்கள் அத்தனே பேரையும் கண்க்