பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன, கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் உலகோர் போற்றம் உயர் பேரறிவும், புலமையும். சிதைந்த, அரும் பெரும் பாடல்களே ஆக்கும் ஆற்றலைப் புலவர்கள், பல நால்களைப் பல்லாண்டு, பலகால் ப்லரோடு பயின்றே பெற்றனராவர்; ஆல்ை, அல் வருமையை மனதிற் கொள்ளது, 'ஆண்ட்வன் அருள் பெற்றவர் அவர் ; ஆகவேதான் அப்ப்டி அழகாகப் பாடியுள்ளார்; தாளி குருனே செய்தாள்! ஆக்வேதான் அவரால் க்விமழை இபழிய முடிகிறது; அவர் தெய்வப் புலவர்; ஆகவேதான் சித்திக்கும் கன்ட்யில் செந்தமிழ்ப் பாக்களைப் பாடினர்." என்று அப் புலவர்கள் புலமைக்கு மாசு தேடுவதை வழக்க மாகக் கொண்டனர் பிற்காலத்தில் வாழ்ந்த சிலர். புலவர் களேத் தெய்வத்தன்ம்ை பெர்ருக்கியவாகவும், தெய்வ அருள் பெற்றவாகவும் கருதிய அவர்கள், அதற்கேற்ற வா. அப் புலவர்கள் வரலாற்ருேடு அற்புத கிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொடர்பு படுத்தவும் தொடங்கிவிட்டனர்; இந்த இடர்ப்பாட்டினின்று கபிலரும் மீண்டவர் அல்லர்; கபிலர் பிறப்பு குறித்தும், அவர்கம் வாழ்வு குறித்தும். வழங்கும் கதைகள் சிலவற்றை கண்டுக் காண்போம். -- :- بن أبيات ت இப்பல் நூல்கள் பல கதைகள் ஈரப்பற்றிக் கூறும் நூல்கள் திருவால்வா Ísr- r "ணம், பாஞ்சோதிமுனிவர் உம்ப்வினபுராணம், ஆல்ாஸ் -- - ல், சோழமண்டல சதிகம், இழ்நாவலர்சரிதை, தனிப்பாடல் திரட்டு, ன்ம், கிருவள்ளுவர் சரிதை, பன்னிரு புலவர் சம முதலியன. திருவால்வாயுடையார் திருவிளையாடற் புராணத்தில், ! சங்கப் பலகை கொடுத்த திருவிளையாடல், ஊமை தமி முறிந்த திருவிளையாடல் என்ற இரு கதைகளும் கபிலர் வரலாற்றின் சில பகுதிகளே விளக்குகின்றன; அவை க.அவன : - s