பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 க பி ல ர் சட்டுவத்தால், அவள் தலையில் இரத்தம் பெருக அடித்துத் துரத்திவிட்டான். சில ஆண்டுகள் கழிந்தன; காசி சென்ற பகவன் கங்கை நீர் கையிலேந்தி மீண்டு வரும்போது, அதே அறச் சாலையில் தங்குமாறு விதி கடைக் கூட்டிற்று; அப்போது அதே பெண் அங்கு வந்தாள்; இளமை யளித்த ஈடிலா அழகோடு விளங்கும் அவளேக்கண்டு பகவன் காதல் கொண்டு கருத்திழந்து நின்முன், அவளே அங்கிலையில் கண்ட நீதி ஐயன், பகவனே அடுத்து, ஐய! அவள் என் பெண் ; விரும்பினுல் மணம் முடித்துக்கொள்ளுங்கள்,” என்று கூறினர். அவனும் இச்ைந்தான்; திருமணம் இனிது நடந்தது; திருமணத்தன்று ஐந்தாம் நாள் எண்ணெய் நீராட்டின்போது, அவள் தலையில் சட்டுவத்தால் ஏற்பட்ட வடு இருப்பது கண்டு, அவள் வரலாறு கேட்டறிந்து, தன் கையால் அடியுண்ட ஆதியாள் அவள் என்பதறிந்து, அவளோடு வாழ மறுத்து வெளியேறிச் செல்லலாயினன்; அன்றுமுதல் அப் பெண்ணிற்கும் ஆதி என்பதே பெயரு மாயிற்று. அவன் தன்னை வெறுத்துச் செல்கிருன் எனினும், அவள் அவனே விடாது பின்பற்றிச் செல்லத் தொடங்கி ள்ை ; எது கூறியும் விடாது பின் தொடரும் அவளே இடைவழியில் மறுத்து, பெண்ணே நான் எவ்வளவு கூறியும் நீ கிற்க மறுக்கின்றன; உனக்கு உண்மையில் என்பால் அன்பிருக்குமாயின், நான் கூறியவாறு கேட்டல் வேண்டும்; அஃதாவது, உனக்குக் குழந்தைகள் பிறக்கு மால்ை அவற்றைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் பின்தொடர்ந்து வருதல் வேண்டும் ; இதற்கு இசைவை யாயின் கின்னே நான் ஏற்றுக்கொள்வேன், ' என்றனன். அவளும் அதற்கு இசைந்து அவனுடன் சென்ருள்; இடை யில் பாணர் சேரியில் ஒருநாள் இரவு தங்கினர்; அங்கே அவள் வயிற்றில் அான்கட்டளைப்படி நாமகள், ஒளவையாக வந்து பிறந்தாள்; கணவன் கட்டளைக்குப் பணிந்து குழந்தையை விட்டுப் பிரியும் அவள், குழந்தையின் எதிர்