பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. கபிலர் இயற்றியன எனப்படும் நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் சீழ்க் கணக்கு என்ற சங்க நூல்களுள் வரும் பாடல்கள் எல் லாம் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என இருவகைப் படும். அத்தகைய அகப்பாடல்களுள் கபிலர் பாடியவை நூற்றுத் தொண்ணுாற்று ஏழு : கற்றினே, இருபது; குறுக் கொகை, இருபத்தொன்பது ; ஐங்குறு நாறு, அன்று; கலித்தொகை, இருபத்தொன்பது ; அகநானூறு, பகி னெட்டு ; குறிஞ்சிப் பாட்டு, ஒன்று அகத்துறைப் பாடல் கள் ஐந்துவகைத் துறைக்கண் அடக்கப்படும் அவ்வாறு கொண்டால், கபிலர் பாடிய அகத்துறைப் பாடல்களுள், குறிஞ்சித்தினயைச் சேர்ந்தவை 191; முல்லைத்தினைப் பாட்டு 1 ; மருதத்திணைப் பாட்டு 1 ; நெய்தல் கினைப் பாட்டு : ; பாலைத்திணைப் பாட்டு 1. இவற்றை நோக்கக் கபிலரைக் குறிஞ்சித்திணைப் புலவர் என்றே குறிப்பிட லாம் போல் தோன் றுகிறது. இனி, புறத்துறைப் பாடல் களுள், கபிலர் பாடியவை எழுபத்தெட்டு; பதிற்றுப் பத்து, பத்து; புறநானூறு, இருபக்கெட்டு; இன்னு நாற்பது, நாற்பத. புறத்துறை தழுவிய இப் பாடல்களுள், இன்னாற்பதின்கண்வரும் பாடல்கள் காற்பதும், நீதி யுரைத்தல் ஒன்றே பொருளாகப் பாடப்பட்டவை ; எனய பாடல்கள் எல்லாம், பாளி முதலியோரைப் பாராட்டிய பாடல்களாம். ஆக, அவர் பாடியவை என்று உண்மை யாய்க் கொள்ளத்தக்க பாடல்கள், இப் பாடல்கள் இரு அாற்று எழுபத்தைந்த மட்டுமேயாம். - இனி, கபிலர் பாடிய பாடல்கள் என, சில பாடல் க்ளேக் கூறுவர்; அவை : பன்னிரு பாட்டியல் என்னும் ஒருவகைச் செய்யுள் இலக்கணம் கூறும் நூல், பதினென் ரும் திருமுறை என்ற வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும் மூத்த காயனர் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திரு விரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவக்காதி என்னும் தோத்திரப் பாடல்கள் கொண்ட மூன்று நூல்கள், கபில ரகவல் என்ற சிறு தால், இன்னு நாற்பது என்ற நூலிற்