பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8: க பி லர் செய்யும் செயலாகாது; ஆகவே, அது அவர்க்குப் பெரு, மைக்குரியதுமாகாது. ஆனல், காரி மதுவுண்டு மகிழ்ந் தறியாதவன்; ஆகவே, தான் செய்வதன் நன்மை தீமை களே உணரும், நல்லறிவோடிருப்பவன்; அவன் பரிசில் அளிக்கிருன் என்ருல், அது அவன் இயற்கையறிவோடு கூடிய செயல்; கொடுப்போர் தகுதியும், கொடைப்பொரு ளின் அருமையும் அறிந்துசெய்த செயல்; அங்கிலேயி லிருந்து அவன் கொடுத்த தேர்கள் பல; அவன் முள்ளூர் மலையில் பெய்த மழைத்துளிகளே எண்ணிலும் எண்ண. லாம்; அவன் பரிசிலாகக் கொடுத்த தேர்களே எண்ணிக் காணல் இயலாது; காசிபால், இவ் வரும்பெரும் சிறப்பு இருப்பதைக் கண்டார் கபிலர்; அவர் உள்ளம் மகிழ்ந்தது; அவர் கா, அவரை அறியர்மலே, - 3.' ・ 'காட்கள் உண்டு நாள் மகிழ் மகிழின் யார்க்கும் எளிதே தேர்ஈ தல்லே! தொலேயா நல்லிசை விளங்கும் மலேயன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே. (புறம் கஉங்) என்று பாடிற்று. இவ்வாறு அவன் அருங்குணங்கள் வெளியாகும் போதெல்லாம் அவன் புகழ்பாடி வாழ்ந்து வந்தார் கபிலர். - - புறத்தில், அவனேப் பாராட்டியதோடு கபிலர் மனம் அமைதி கொள்ளவில்லை ; தாம் பாடிய அகத்துறை எழுவிய பாடல்களிலும் அவனேப் பாராட்டினர் ; நற்றிணைப் ாடல்கள் இரண்டிலும், பகைவர் பசுக்கூட்டங்களைக் கைப் |ற்றிக் கொணரும் காரியின் வில்லாண்மையும், ஒரியைக் கான்று, அவன் ஊரில் காரி கொண்டாடிய வெற்றித் ருநாளேயும் சிறப்பித்துக் கூறியுள்ளார். குறுந்தொகை ல் காணப்படும் பாடல்கள் இரண்டிலும், சந்தன மரங்க ாலும், மலர்ச் செடிகளாலும் நிறைந்து எப்போதும் ணம் வீசும் அவன் முள்ளுர்க்காட்டைச் சிறப்பிக் 1ளளாா. . . ५ - -