பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 க பி ல ர் விக் கோப்பெரும் பேகன் என்ற பெயரோடு பெரிதும் தொடர்பு கொண்டிருப்பதும் உணரப்படும். இப் பேகன், கடையெழு வள்ளல்களுள் ஒருவனவன் என்றும், குமண னுக்கும் சிறுபாணுற்றுப்படைத்தலைவனுகிய ஒப்மானுட்டு கல்லியக் கோடனுக்கும் காலத்தால் முற்பட்டோன் என்றும், முறையே பெருஞ்சித்தினரும், இடைக்கழி நாட்டு கல்லூர் நத்தத்தருைம் கூறுவர். பேகன், பெரிய கொடையானி ; பாவலர்பால் போன் புடையவன் என்பதை அறிவார் கபிலர்; ஒரு நாள் சோலையில் உலாவிவரச் சென்ற பேகன், ஆங்கே கார்முகில் வரக்கண்டு களித்து, தோகை விரித்து ஆடும் மயில் ஒன்றைக் கண்டான் ; அதன் ஆடலைக்கண்டு மகிழ்ந்த அவன், தன்னைப்போன்றே, அதுவும் குளிரால் நடுங்கு கிறது. ஆகவேதான் அவ்வாறு ஆடுகிறது என்று எண்ணி ஞன் ; உடனே, தான் அணிந்து வந்திருந்த விலையுயர்ந்த அழகிய போர்வையை அதன்மீது போர்த்திவிட்டு அரண்மனே சென்ருன், பேகனின் அருள் உள்ளத்தையும், அவன் கொடைச் சிறப்பையும் விளக்கும். இச்செயலே. உணர்ந்தவர் கபிலர்; பொருளின்றி மேலும் வழி நடத்து செல்லும் வன்மை தம் சுற்றத்தார்க்கு இன்மையையும் உணர்ந்தவர்; ஆகவே, பேகன்பாற் சென்று பொருள் பெறக் கருதினர்; அதனல் சுற்றமும் மகிழும் ; பெருங் கொடை வள்ளலாகிய பேகனைப் பாடினுேம் என்ற புகழும் தமக்கு உண்டாம் என்று எண்ணினர்; உடனே அவன் மல்ே நோக்கிச் செல்வாராயினர். • , . . வழியில் மழையின்றி வருந்திய அவன் ாேட்டுக் குறவர்கள், மழை வேண்டிக் கடவுளே வழிபடுவதையும், உடனே பெருமழை பெய்வதையும், மழை தேவைக்கு மேலும் பெய்வதைக்கண்டு, மழை போதும்; கிறுத்திக் துணே புரிக' என்று மறுவலும் கடவுளே வழிபட, மேகம் மேலே எழுத்து அவ்விடம் விட்டுப் பெயர்வதையும், மழை கின்ற மகிழ்ச்சியால் குறவர் தினையுண்டு, களிப்பதையும் கபிலர் கண்டுகண்டு வியந்து சென்றனர்; கடைசியில் முரசு