பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 க பி ல ர் போது அவளிருந்த கோலம், எங்களே ஆருத்துயரில் ஆழ்த்துவதாய் இருந்தது; கண்களினின்றும் ஒழுகிய நீர், உடலெல்லாம் கணேப்ப, அழுது கின்ருள்; அவள் குரல், யாழ்போல் இனிதே ஆகவும், அக் கிலேயில் அது, துன்பத் தின் எல்லேயைத் தொட்டு சிற்பதுபோல் தோன்றி எங்க ளுக்குத் துயர்விளேத்தது. கின் மலைவாழ் மக்கள் எல்லாம், வேண்டும்போது மழையைப் பெற்று மகிழ்ந்து வாழ்கின் றனர் என்ருல், கின் மனைவாழ் மகள் ஒருத்திமட்டும் மாளாத்துயரில் மாழ்குவது ஏனே ? அவ்வாறு துயர் உறும் அவள் யார்? அவள் துயருறக் காரணம் யாது? கின் மனேயில் ஒருத்தி துயர் உற, நீ ஈண்டு மகிழ்ந்து உறைதல் கன்ருே ஆண்டுச் சென்று அவள் துயர் துடைத்தலன்ருே அன்புடையார் கடன் ' என்ற கருத் தமைந்த பாடல் ஒன்று பாடினர் :

  • மலைவான் கொள்கென உயர்பலி தாஉய்

மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள், பெயல்சண் மாறிய உவகையர், சாரல் புனத்தினை அயிலும் நாட! சினப்போர்க் கைவள் ஈகைக் கடுமான் பேக யார்கொல் அளியள்! தானே; நெருகல் சுரன்உழந்து வருக்கிய ஒக்கல் பசித்தெனக் குணில்பாய் முரசின் இாங்கும் அருவி நளியிரும் சிலம்பின் சிறுார் ஆங்கண் வாயில் தோன்றி வாழ்த்தி நின்று சின்னும் சின்மலையும் பாட, இன்னது இகுத்த கண்ணிர் கிறுத்தல் செல்லாள் மார்பகம் ந?னப்ப விம்மிக் குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே.” - (புறம் . கசவ.) புலவர்கள் அறிவுரை கேட்டும் அவர்வழி கடவாது மறுக்கும் மதியிலான் அல்லன் பேகன்; தேர் ஏறித் தன் வீடடைந்தான்; கபிலர்க்கும் மற்றப் புலவர்க்கும் பரிசில் பல அளித்துப் போற்றி அனுப்பின்ை. . . .