பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 க பி ல ர் 'முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் ; யாமும் பாரியும் உளமே ; குன்றும் உண்டு நீர்பாடினிர் செவினே: (புறம் ககd)

  • அளிதோ தானே பேரிருங் குன்றே:

வேலின் வேறல் வேந்தர்க்கோ வளிதே நீலத்து இணைமலர் புாையும் உண்கண் கிணைமகட்கு எளிதால் பாடினள் வளினே. (புறம்: க.க.க)

கதிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி r.

விசையொலி கூந்தல் தும்விறலியர் பின்வர ஆடிளிர் பாடினிர் செவினே நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே.” (புறம்: கலசு) 'பறம்பு பாடின சதுவே , அறம் பூண்டு பாரியும் பரிசிலர் இரப்பின் - வாரேன் என்ன்ை அவர்வரை யன்னே. (புறம்: கஅே) கபிலர் கூறிய அறிவுரையினக் கேட்க மறுத்தனர் மூவேந்தர்கள். முற்றுகையினைக் கைவிட்டால்லர்; அது, மேலும் பலநாள் நீடித்தது. தம் அறிவுரை பயின் தராமை கண்ட கபிலர் அதை மேலும் மேற்கொள்ள மல், பறம்பின் அகத்தே வாழ்வார்க்கு வேண்டுவன அளித்தி, அவர்க்கு ஊக்கம் குன்ருவாறு காக்கத் துணிந் தார்; பறம்பினுள் வாழ்வார்க்கு உணவுக்குறை இல்லை யெனினும், அவர்களுக்கு நெல்லரிசியாலான உணவு இடைக்காத குறையொன்று இருப்பது கண்டார்; அக் குறையினையும் சீக்க எண்ணினுர்; புறம்பிற்குள்ள்ே கெற் பயிர் விளையும் நிலங்கள் இல்லை; நெல்லரிசி, பறம்பிற்கு . வெளியே தான் கிடைக்கும்; முற்றுகையைக் கடந்து வெளியே சென்று பெற்றுவருகில் இயலாது; ஆகவே, அதற்கு ஒர் உபாயம் கண்டார்; பறம்பு மலேக் கிளிகளே எல்லாம் பிடித்துப் பழக்கினர்; அவற்றைக் கோட்டை யைக் கடந்து வெளியே வெகுதொலைவு சென்று, ஆங்கே வயல்களில் விக்ாந்து முற்றிச் சாய்ந்திருக்கும் செந்நெற் கதிர்களேக் கொண்டுவருமாறு பணித்திா அவையும்,