பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 25 என்பது என் விருப்பம்,” என்று கூறி வேண்டிக்கொண் டான். பாரியின் அன்புக் கட்டளையினே மறுத்தல் கபில ால் இயலாதுபோயிற்று; அவைேடு உயிர்விடும் எண் ணத்தை ஒழித்துவிட்டார். உயிரோடிருந்து பொருள் கொடுத்துப் புலவரைப் போற்றித் தமிழ் வளர்த்த பாரி, தன்ைேடு இறக்கத் துணிந்த கபிலமை இருக்கப்பணித்து, இறந்தும் தமிழ் வளர்த்தான்; அவன் வேண்டாதிருப்பின், அவைேடு கபிலர் இறந்திருப்பார்; அப்போதே இறக் திருந்தால், அதற்குப்பின் பாடிய அவர் பாடல்களைத் தமி ழுல்கம் பெற்றிராதன்ருே ஆகவே, ஆப் பாடல்களைப் ப்ாடினர் கபிலரே எனினும், அவை பாரியின் அன்பளிப்பு ! வாழ்க அவன் புகழ்! மறைந்து மன் அமைதி கொள்ளவிடாது, இருந்து துன்புறச்செய்த பாரியின் செயல், அவருக்குப் பெருங் துயர் அளித்தது. அத் துயர் பொருக் கபில்ர், பாசி ! உன்னேடு உடன்வந்து, உயிர்த்துணைவன் கபிலன் என்ற பெரும் புகழ்பெற விரும்பிய என்னேத் தடுத்து, அப் புகழினப்பெற வொண்ணுது செய்து விட்டாய்; பாரி கான் புகழ் பெறுவதை நீ விரும்பவில்லைபோலும்? உன்னை நான் என் உயிர்த்துணைவன் என்று எண்ணியது தவ று ; உண்மை நண்பனுயின், நான் புகழ் பெறுவதைத் தடுத் திருக்கமாட்டாய், உடன் வருவதைத் தடுத்து, உயர் புகழ் பெறுவதைக் கெடுத்துவிட்டாய், ஆகவே, என்பால் அகம் நிறைந்த அன்புடையை அல்ல; வாழ்ந்த காலத்தில் நீ காட்டிய அன்பும், உண்மை அன்பன்று என்பதை இப்போதுதான் உணரலானேன்; எனினும் இப்பிறப்பில், உலகத்தார் கண்களுக்கு, உண்மை நண்பர்கள்போல் வாழ்ந்து காட்டியதைப்போன்றே, மறுபிறப்பிலும் வின் ைேடு கூடிவாழ விரும்புகிறேன்; அப் பேறு எனக்குக் கிடைக்குமாத' என்று பாரிய்ைத் பிரிந்து வாழ விரும் பாத தம் உள்ளத் துயரை உணர்த்தினர். * - ..

    • ւյր ի

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்; எற்