பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் கடுங்கோவாழியாதனும் 39 மண்ணிற் புரளவும், இாவன்மாக்கள் எங்கி இரங்கவும், மீண்டுவாரா மேல் உலகம் புகுந்துவிட்டான் ; ஆகவே, வாழியாக எங்களுக்கு வாழ்வளிப்பாயாக’ என்று இரு கை ஏந்தி ஏற்க வந்திலேன் ; அதற்காக, உண்மைக்கு மாருக இல்லாத புகழ் உன்பால் இருப்பதாகக் கூறவும் மாட்டேன்; பிறர் கூறும் கின் புகழே என்னே ஈங்குக் கொணர்ந்தது,” 'மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலா, இாவலர் இணைய, வாாாச் சேட்புலம் படர்ந்தோன் : அளிக்கு என இாக்குவாரேன் ; எஞ்சிக் கூறேன் ; ஈத்தது இரங்கான் : ஈத்தொறும் மகிழான் ஈத்தொறும் மாவள்ளியன் என துவலும் நின் நல்லிசைதர வந்திசின்,' (பதிற்றுப்பத்து : சுக) என்று கூறி நின்ருர் ; பின்னர், 'வாழியாத வெற்றிiமுர சும், வாள் வலியும் பெற்றுப் பொன் அணி பூண்டு நாடு ஆளும் அரசர் உலகத்துப் பலர் உளர் என்பதை அறிவேன்; ஆயினும் அவர்பால் சென்றிலேன் ; இரவலர் சேய்மைக் கண் வருவது கண்டே, மாவும் தேரும் மகிழ்ந்தளிக்கும் இயல்புடையாய் நீ எனப் பிறர் கூறக் கேட்டேன் ஆதலின் கின்னேக் காண வந்துளேன்,' என்று தாம் வந்ததன் காரணத்தையும் குறிப்பால் உணர்த்தி வாழ்த்தி கின்ருர். வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப் பொலம்பூண் வேந்தர் பலர் கில் அம்ம் ...” “புறஞ்சிறை வயிரியர்க் கானின் வல்லே எஃகுபடை யறுத்த கொய்சுவல் புரவி அலங்கும் பாண்டில் இழையணிந்து ஈம் என ஆனக் கொள்கையை ஆதலின்,... உறுமுரண் சின்தத்தரின் நோன்தாள் வாழ்த்திக் காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல் ' - . . . . . . . . . . (பதிற்று: சுச)