பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் மறைவு 43 இசைந்தனர். அவர் ஒப்பு:கல்கேட்டு உளம் மகிழ்ந்த கபிலர், பாரி மகளிர் தங்கி இருக்கும் பார்ப்பார் வீட்டிற்கு ஒடிஞர். மகளிர்க்கு அறிவித்தார். பின்னர் மங்கள நாள் ஒன்றில் மலையர் இருவரை மகளிர் இருவரும் மணந்தனர் ; மகளிர் மணவிழாக் கண்டு களித்த கபிலர், அவர் தங்தை பாரியின் பிரிவு எண்ணி இரங்கினர் ; ஏற்றுக் கொண்ட கடன் இனிதே முடிந்தது.கண்டு ஒருபால் மகிழ்ந்து, மகளிர்பால் விடைபெற்றுச் சென்று, பெண்ணே யாற்றின் தென்கரையடைந்து, பாரியை கினேந்து, "வள்ளற் பெருந்தகாய்! நீயும், யானும் உயிரொத்த நண்ப ராகவும், ,ே உயிர் நீத்துச் செல்லுங்கால், உடன்வா விரும்பிய என்னே, ஈண்டுத் தவிர்க எனக் கூறிப் பிரிந்து சென்றனே ; ஆதலின், யான் கின் நட்பிற்கு ஏற்றவன் அல்லேன் ஆயினேன்; அதனல், உயிரோடிருந்த காலை உயிர் ஒத்துப் பழகியதும், உள்ளம் ஒத்துச் செய்ததன்று என்றே கொள்கின்றேன்; எனினும், இப் பிறப்பில் இருவரும் கூடி வாழ்ந்ததேபோல், மறுமையிலும் கின்னேடு இருந்து இன்புற்று வாழ ஆகூழ் துணைபுரியுமாக,' என்று வேண்டி உண்ணுதிருந்து உயிர் விட்டுப் புகழ் பெற்ருர் கபிலர். - பாரிமகளிர் மணம் முடிந்தபின்னர், கபிலர் பெண்ணே யாற்றங்கரையில் தீப்புகுந்து உயிர் விட்டார் எனக் கூறிப், புறநானூற்றுச் செய்திகளை ஒரு வகையில் உறுதிசெய்யும் கல்வெட்டொன்றும் கிடைத்துளது : “........................... ......கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப் பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை அலைபுன, லழுவத் தக்தரிகூடிஞ் செல மினல்புகும் வீடுபே றெண்ணிக் கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் பேரெட் டானவீசட் டானம் அனைத்தினும் அநாதி யாயது ” (திருக்கோவலூர்ச் சாசனம்)