பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. கபிலர் பெருமை உரையாசிரியர்கள் பலரும் கபிலபரணர் ” என்ற தொடரில் பெரும் புலவராய பாணருக்கு முன் கபிலரை வைத்துப் பாராட்டுவதே கபிலர் பெருமைக்கு ஒர் எடுத் துக்காட்டாம். அவ் வுரையாசிரியர்கள், கபிலரது பாட்டு” என்ற தொடரை ஆரும் வேற்றுமைத் தற்கிழமைப் பொரு ளுக்கு உதாரணமாக எடுத்தாண்டு அவர் பெருமையை மேலும் சிறப்பிப்பர். கபிலர்காலப் புலவர் ஐவர், அவரைப் பாராட்டியுள்ளார்கள். இத்தனைப் பெரும் புலவர்களால் பாராட்டப்பெற்ற புலவர் சங்ககாலத்தில் வேறு எவரும் இார் , தமிழ்ச் சங்கத் தலைவர்-நெற்றிக் கண்ணேக் காட் டினும் குற்றம் குற்றமே என இறைவைேடு வாதிட்ட நக்ரேர்-கபிலரைப் புகழ்ந்துள்ளார் ; கிளிகளைக்கொண்டு நெல் கொணர்ந்து நண்பனுக்குத் துணைபுரிந்த அவர் செயலையேயன்றி, "உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்,” என அவரையும் பாராட்டியுள்ளார். கபிலர் இப்போது இருந்திருந்தால் எவ்வளவோ நல்லது.-கபிலன் இன்றுளணுயின் நன்று மன்!”-என்று மாந்தரம் சேரவிரும்பொறை என்ற அரசனுல் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்தவர் கபிலர் என அவர் தொண்டின் சிறப்பையேயன்றி, செறுத்த செய்யுள் செய் செங்காவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்,” என அவர் செய்யுட் சிறப்பு, காவின் சிறப்பு, அறிவின் சிறப்பு ஆகியவற்றையும் பொருத்தில் இளங்சேனர் என்ற புலவர்பெருந்தகையார் பார்ாட்டி யுள்ளார். - - பருங்குன்அார்கிழார் என்ற புலவர், செல்வக் எ வாழியாதன் கபிலர்க்கு அளித்த ஊர்களின் யைக் கண்டு வியப்பதோடு, கபிலரையும் வயங்கு வின், உவலைகூராக் கவலையில் நெஞ்சின் நனவிற் கல்லிசைக் கபிலன்,' எனப் புகழ்ந்துள்ளார்; அறிவு. டி ஒளவையார், கபிலர், கிளிகளைக்கொண்டு கதிர்