பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணநலம் 53 கபிலர் வறியவர்; புரவலர் அளிக்கும் பொருள் பெற்றே வாழ வேண்டியவர் ; கபிலர் தம் வாழ்நாளில் பலரைக்கண்டு பாடியுள்ளார் எனினும், அவர்களுள் பொரு ளுக்காகப் பாடியது செல்வக்கடுங்கோவாழியாதன் ஒரு வனேயே, மலையமான் திருமுடிக்காரியைப் பாடிய்து வரிசை அறிதலோ அரிகே ; பொதுநோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே' என்று அறிவுரைகூறி நன்கு மதிக்கற் பாட்டினேப் பெறப் பேகனைப் பாடியது, ஒழுக்கத்தின் சிறப்பை உணர்த்தி அவனே அவன் மனேவிபர்ல் கொண்டு சேர்க்க; பாரியைப் பாடியது, பெருங்கிழமை, கட்புடைம்ை கருதி பொருள்கருதிப் பாரிபைப் பாடியிருந்தால், பறம்பு நாட்டு முந்நூறு ஊர்களில் ஒரு சில ஊர்களேயாவது பெற்றிருப்பர்; அவற்றுள் ஒன்றையும் அவர் பெற்ரு ால்லர்; பொருளேத் தாம் பெறுவதற்குப் பதிலாக, பாளி யின் படைவீரர்க்கு உணவுகேடி அளிக்கும் அவர்க்குப் பொருளாசை உண்டு எனல் ஏலாது; விச்சிக்கோவையும் இருங்கோவேளையும் பாடியது, பாரி மகளிர் திருமணம் குறித்த பாடிப் பிழைக்க அன்று ; கபிலர் எவரைப் பாடினும் இதுபோல் வேறு காரணம் கருதியே அன்றிப் பொருள் காரணமாகப் பாடினால்லர் ; செல்வக்கடுங்கோ அளித்த தாருயிரம் காணம் பொருளேயும் பெரிய காட்டை யும், தமக்கென வைத்து வாழாது, தம் சுற்றத்தார்க்கு அளித்து விட்டு, வாழ்வை வெறுத்து வடக்கிருத்து உயிர் விட்ட கபிலர்க்குப் பொருளாசை உண்டெனல் பொருங் காது. கபிலர், எப்படியாவது பொருள்பெற்ருல் போதும் என்று எண்ணுபவராக இருந்தால், மலேயமான் அளித்த பொருளே வாய்மூடிக்கொண்டு வாங்கிவந்திருப்பார்; அவர் உள்ளம் அவ்வாறு பெற விரும்பவில்லை; வரிசை யறியாது வழங்கிய அவன் செயலை வன்மையாகக் கன் டித்து, வன் தன் பிழை உணர்ந்து பி ளிக்க விேன்ன்ே Tತಿ கடுங்கோ வாழியாகன்பால் பொருள் பெறச் சென்றகாலத்