பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கபிலர் குணநலம் - 65 வாய்ந்தது ; அக் காதல் மேலும் மிகுந்தால், அதை அவளால் தாங்கியிருத்தல் இயலாது ; அதைத் தாங்கி கிற்கும் வன்மை அவள் உயிருக்கு இல்லை ; அவ் வுயிர் அழிந்துவிடும் ; காதலும் பாழாம் ; ஆகவே, உரிய காலத்தில் மணந்துகொள்வதே அறிவுடைமை' என்று அவன் மனங்கொள்ளும் வகை வகுத்துக் கூறிய அவள் அறிவின் சிறப்பே சிறப்பு ! - 4.வோல் வேலி வேர்க்கோட் பலவின் சாால் காட செவ்வியை ஆகுமதி: யார்.அஃது அறிக்கிசி ஞேரே சாரல் சிறுகோட்டுப்பெரும்பழம் தாங்கி யாங்குஇவள் உயிர்தவச் சிறிது ; காம்மோ பெரிதே.” (குறுங் : க.அ) தோழியின் அறிவுரை கேட்ட தலைவன் மணந்து கொள்ள உறுதிபூண்டு மணவினேக்குத் தேவையான பொன்னும் பொருளும் கொண்டுவரும் கருத்துடன் வெளி நாடு சென்ருன் , சென்றவன் மீண்டு வருவதாகக் குறிப் பிட்டுச்சென்ற காலம் கடந்து பல நாளாகியும் வாவில்லை; தலைவி அவன் வாராம்ை கண்டு கவலைகெரள்ளத் தொடங் கிளுள்: தலைவியின் துயர்நிலை கண்டிகோழி தலைவியை நோக்கி, இந்தத் தலைவன் அன்பே அறநெறியில் கிற்கும் உள்ளமே உடையவன் அல்லன்; அவூணே எண்ணி ஏங்கு கின்றனேயே, ரின் பேதைமை என்னே !’ கூறுவா ளாயினள்; தன் முன்னே தலிைவ்ரேட் ப்ழித்தில்ாப்பது கண்டு தலைவியின் உள்ளம் பெர்திக்கி భీడి. 5 இள்ே పఱి 3. . தோழி! வெண்திங்களில்:செந்த்தோன்லுங்ன்த என்றேனும் கண்டதுண்டிேயில் இல்லியன்றே.இ தித்த்ளில் இத் தோன்றுவது உண்டாயின் தலைவன் வாப்னிடியிலும் பொய் தோன்றும் அடைக்தர்ாைல்ஆக்ரிக்கும்,ஆன்டின்டிய அவன் உரைத்தகுள்பபோய்யாக்ாது; அவின் விரிைவில் மீண்டு வருவான்சுைற்றிலுங்கிேழ்ல்தருக்ம்ாமசூத்தன்; - க.-5