பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 க. பி ல் ர் நடுவே ஒரு குளம் : குளம் சிறைய நீர் ; அக் நீர் நடுவே ஒரு குவளைமலர்; அந்தக் குவளைமலர் வெம்மையால் வெந்து கருகும் என்று யாரேனும் கருதுவரோ: அக் குவளே கருகுவது உண்மையானல் தலைவன் வாராமையும் உண்மையாம்; உலகிற்கெல்லாம் ஒளி தருவது ஞாயிறு ; அந்த ஞாயிற்றின் நடுவே இருள் தோன்றும் என்று எதிர் பார்ப்பது இயலுமா? ஞாயிறு நடுவே இருள் ேதான்ம்வ துண்டாயின் தலைவனும் தம்மை மறந்த துறந்துவிடு வான் ; ஆகவே, கலவனே அன்பிலன் , அறநெறியிலன் என்று பழிகூறுவதை இனி மறந்துவிடு என்ருள்."

  • பொய்த்தற்கு உரியனே பொய்த்தற்கு உரியனே?

'அஞ்சல் ஒம்பு எ ன்குரைப் டொய்த்தற்கு உரியனே : குன்றகல் என்னுடன் வாய்மையில் பொய் தோன்றின், திங்களுள் தீத்தோன்றியற் வாசா கமைவனே வாாாதமைவனே ? வாாா தமைகுவான் அல்லன் மலேசாடன் சாத்துள் இன்னவை தோன்றின், கிழல்கயத்து ருேள் குவளை வெக்கற்று. . . . . . . . திறக்குவன் அல்லன் : துறக்குவன் அல்லன் தொடர்வன வெற்பன் துறக்குவன் அல்லன் : தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில் - சுடருள் இருள் தோன்றி யற்று.” (கலித்தொகை : சசி) தலைவியின் உள்ள உறுதியும், தலைவன் அன்பில் அவள் கொண்டுள்ள அசையா நம்பிக்கையும் கண்ட தோழி, அவன் அன்புடையன் என்று அறிந்தும் ஏன் இவ்வாறு கலங்குகின்ருய் பொருள் வயிற் பிரிந்த அவன் விரைவில் வந்திலன்; வேண்டும் பொருளே வினாச்து சேர்க்கும். வன்மையிலன்; எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்மையின் போலும் என்று எண்ணி இங்கு கின்றனயோ?” என்று கேட்டாள்; தலைவி தோழியின் அந்தக் குற்றச்சாட்டினேயும் ஏற்றுக்கொள்ள ம்அக்கிருள். தோழி! தலைவன் கல்லிலும் வலியன்; எண்ணிய எண்ணி ப்ாங்கு எய்தும் திண்ணியன் என்பதை நான் அறிவேன்;