பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணகலம் - 67 ஆளுல் அவன் அத்தகையன் என்பதை அறியாக என் எழை கெஞ்சம் அவன் வராமை கண்டு வருத்துகிறது ; அதற்கு நான் என்செய்வேன்? - 'காடன், கல்லினும் வலியன் ; தோழி! வலியன் என்னுது மெலியும் என்ேெஞ்சு.” (குறுக் : க.அன) தன்முன்னே, கணவனைப் பிறர் பழி கூறுவதைக் காணப் பொருத் தலைவியின் உள்ளச் சிறப்பையும், இறப்ப உயர்ந்த அவள் அன்பின் பெருமையையும், தலைவன்பால் கொண்டுள்ள தளரா நம்பிக்கையினையும் என்னென்பது தலைவனும் தலைவியை மணந்துகொள்ள இசைந்து விட்டான்; ஆனல், தலைவியின் பெற்றேர் அவ்விருவர்க் கும். மணம் செய்து வைக்க மனங்கொள்ளார் என்ற எண்ணம். அவர்களுக்கு எவ்வாருே உண்டாகி விட்டது. மேலும் அங்கிருப்பின் தன் கற்புவாழ்விற்கும் வழி யிராது எனத் தலைவி உணர்ந்தாள் ; தலைவனுடன் சென்று அவனூர் அடைந்து மணந்து வாழ்வதே வழி எனக் கொண்டாள் தோழி. அதற்கு இருவரும் ஒப்பினர்; ஒரு நாள் விடியற்காலை, தலைவியைத் தலைவனேடு கூட்டி அனுப்புகிருள் தோழி; அங்கிலையில் அவள் தலைவன் நோக்கிக் கூறுதிமுள்: “ தலைவி-என்-தோழி-கினக்குப் பல வகையிலும் இன்பம் தரும் கிலேயில் இப்போது உள். ளாள்; ஆகவே, நீ அவள்பாள் இப்போது அன்பு கொன் டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை; பெரும் அளவில் நன்மை செய்பவரைப் பேணுதவர் உலகில் எவரும் இரார், அது அரிய செயலும் அன்று ஆகுல், பிறரால் எவ்வித பயனும் தான் பெறல் இயலாது என அறிந்த பின்னரும் அவர்க்கு வேண்டுவ தந்து பேணுவதே அருஞ்செய்ல், ஆகவே, இவள் ஆண்டு கிரம்பி முதுமையுற்று அழகு கெட்டு நிற்கும் கிலையிலும் அவளேக் கைவிடுதல் கூடாது; அங்கிலையிலும் அவளைப் போற்றிக் காப்பது கின்கடன் ; , அவள் உற்ருர் உறவினரைவிட்டு வருகின்ருள்; 母 அல்லது வேறு துணை அறியாள் ஆகவே அவளே, இன்ற்ேபுேல்