பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 க பி ல ர் என்றும் அன்புகொண்டு ஆதரிப்பாயாக, எனக் கூறும் தோழியின் அன்பும், அறிவும் பாராட்டற்குரியன. 'பெருகன்று ஆற்றின் பேருைம் உள.ே f ஒருநன்று உடையளாயினும், புரிமாண்டு புலவி திர அளிமதி: நன்மலை நாட நின்னலது இலளே.” (குறுக் : க.கடு) - தலைவனே மணந்து அவனேடு இருந்து இல்லறமாற்றி வரும் தலைவி, ஒருநாள் தாய்வீடு வந்திருந்தாள் ; வந்த அவளே, அங்கே உன் நலம் எவ்வாறு அவ்விட வாழ்வு பிடித்துளதா உனக்கு உணவுக்குறைஒன்றும் இல்லையே? என்றெல்லாம் கேட்டனர், தோழியும், தாயும், அங்குள் ளார் பிறரும். அதற்கு அவள் கூறுகிருள் : எங்கள் வீட்டைச் சார்ந்துள்ளது ஒரு தோப்பு ; அதில் சிறுகுளம் ஒன்று உளது : தோப்பில் உள்ள மரங்களின் இல்ைகள் எல்லாம் அக்குளத்தில்தான் வீழ்ந்து கிடக்கும், மான்கள் நீர் உண்ணுவதும் அக்குளத்தில்தான்; மான்குடித்துக் கலக்கிய சேற்றுநீரைத்தான் நாங்கள் குடிக்கிருேம் ; எனினும், அந்நீர், அம்மா நீ எனக்கு முன்பு கொடுப் பர்யே, நம் தோட்டத்தில் விளைந்த தேனேக் கலந்து இனிக் கும் பால், அப் பாலேக் காட்டினும் இனிக்கிறது: அங்ேேர அவ்வளவு இனிக்கும் எனின், எங்கள் வாழ்வின் பிறகலன் களைக் கூற வேண்டுவதில்லை.” அன்னய்! வாழிவேண்டு அன்னை நம் படப்பைத் தேன் மயங்கு பாலினும் இனிய அவர் காட்டு உவலைக் கூவல் கீழ . - மான் உண்டு எஞ்சிய கவிழி நீர்ே.” (ஐங்குறு: உ0க.) ாய் வீட்டுச் செல்வ வாழ்வினும், கணவனேடு கூடிவா 1றுமை வாழ்வே இன்பம் அளிப்பதாம் எனக்கொள் த் தலைமகள் உள்ளம் உணர்ந்து இன்றைய பெண் ம் அறிவு பெறுக. . அவர்கள் இன்ப வாழ்விலே ஒருநாள்; தலைவன் ஓரிடத் அமர்ந்து ஒருதிசையையே நோக்கிக்கொண்டிருக்