பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. கபிலர் கையாண்ட உவமைகள் ணிகள் பல; ஆனல் பண்டைக்காலப் புலவர்கள் பெரிதும் விரும்பி மேற்கொண்ட அணி, உவமை அணி ஒன்றே; உவமையாவது, தெரிந்த ஒரு பொருளேக்காட்டித் தெரியாத ஒரு பொருளே விளக்குவது. + தாம் உணர்ந்த ஒன்றைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் உணர்ந்த ஒன்றைத் தாம் உணரவும் பயன்படுவதே மொழி ; உணர்தலும், உணர்த்தலுமாகிய இத்தொழி லுக்கு உறுதுணையாய் கிற்பது உவமை. இவ்வாறு தாம் உணர்ந்த ஒன்றை, அதை உணராதார்க்கு உணர்த்த விரும்புவோர்க்கு, அவர் செயலே எளிதாக்கித் துணைபுரிவ தில் உவமைபோல் சிறந்தது வேறு இல்லை. புலியைப் பார்க்காத ஒருவனுக்கு அதைப் பார்த்த ஒருவன், அது எவ்வாறு இருக்கும் என்பதை உணர்த்த விரும்பியவழி, அப் புலியின் வடிவையும், வண்ணத்தையும் எப்படி எப்படி வகுத்துக் கூறினும், அதை அவன் உள்ளவாறு உணரு மாறு உணர்த்தல் இயலாது; ஆனல் புலியை அறியாத அவனுக்கு, அவன் அறிந்த பூனேயைக்காட்டி, இப்பூனே போல் இருக்கும் புலி; ஆல்ை உருவில் பெரிது; பூனேக் கிருக்கும், இவ்விருகிற உடற் கோடுகள்போல் புலிக்கும் உண்டு; ஆல்ை இவ் வெள்ளே நிறத்திற்குப் பதிலாக அதன் உடலில் மஞ்சள் நிறம் இருக்கும் என்று கூறினுல், அதை நேரிற் பாராமலே அவளுல் நன்கு உணர்தல் இயலும். இவ்வாறு மொழியின் முழுப்பயன்யும் மக்கள் சங்ககாலப் புலவர்கள் உவமை அணி ஒன்றையே விரும்பி மேற் கொண்டனர். - அணிகள் பலவகைப்படும்; உவமைப் اهمية . பெ. வளிப்படுத்தும் முறையும் பலவாம். தாமரை Gjir கம் என்பது ஒருவகை; அவள் முகம் என்ன தாமரையோரி என்பது மற்ருெரு வகை; அவள் முகம் கண்டு தாமரை தலை குனிந்தது என்பதும் ஒரு வகையில்