பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 க பி ல ர். குச் சிறப்பளிக்காது என்று கண்டார்; ஆகவே, அவ்வாறு கூறினால்லர். செல்வக்கடுங்கோ இன்னின்ன குணங்கள் உடையான் எனச் சில குணங்களை விதந்து கூறிவிட்டு, திங்கள்பால் இன்னின்ன இழி குணங்கள் உள்ளன என்று சில சில இழி குணங்களை எடுத்துக் காட்டிக் கூறிவிட்டு 'இச் சிறந்த குணங்களேப்பெற்று விளங்கும் சேரலாதைேடு, இத்துணை இழி குனம் உடைய நீ எவ்வாறு ஒப்பாவாய்' என்று கேட்கிரு.ர். - - - ' வையங் காவலர் வழிமொழிக் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொல் பொரு.அது இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக் கடந்தடு தானேச் சோ லாதனை - யாங்கனம் ஒத்தியோ ? வீங்குசெலல் மண்டிலம்! பொழுதென வாைகி ; புறக்கொடுத் திறத்தி : மாறி வருகி , மலைமறைத் தொளித்தி ; அகலிரு விசும்பி னுைம் பகல்விளங் கலையால் பல்கதிர் விரித்தே.’ (புறம்: அ) செல்வக் கடுங்கோ நாடாண்டிருந்த காலத்தில் வேறு அரசர்களும் தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர்; எனினும், அவர்கள், தமக்கென ஒர் உரிமை உடையாரல்லர்; அவர் கன் எல்லாம் செல்வக்கடுங்கோவைப் பணிந்து அவன் ஆணைவழி நாடாள்பவரே ஆவர்; ஆகவே, அரசர் எல்லாம் தமக்குப் பணிந்து அடங்க, தான் ஒருவனே தனியாசு செலுத்தும் சிறப்புடையான். அக்கால அரசர்கள் இந் நாடு அனைவர்க்கும் பொது,” ன்ற சொல்ல்ை இழிவெனக் கருதினர்; அவ்இழி சொல் பருது, எல்லா நாட்டையும் தாமே ஆளவேண்டின் அவர் அயற்சி உடையாாதல் வேண்டும்; முயற்சி உடையார் ன்பம் விை முவோராக i z இருத்தல் - கூடாது; மனைவிை بلين ார், மாண்பயன் எய்தார்; வினவிழைவார் வேண்டாப் 1.' என்பர் வள்ளுவர். ஆகவே, இன்பம்