பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் கையாண்ட உவமைகள் 78. நுகர்வதே இவ்வுலக வாழ்வின்பயன்; அதை இழந்து நாடாள் வெறியினே தயக்கமாட்டேன்; நாட்டை யார் வேண்டுமானலும் ஆளட்டும்; நான் இன்பமே நுகர்ந்து வாழ்வேன், என்று எண்ணும் இயல்புடையானல்லன் செல்வக் கடுங்கோ; போகத்தை விரும்பி, விரும்பிய அந்தக் காரணத்தால் இங்காடு அனைவர்க்கும் பொது வாயிற்று,” என்ற பழிச்சொல் கேட்கப் பொருது அவன் þ.6rröTLD , - - பெரியகாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணமுடை யார், அவர் அதுவரை பெற்ற நாட்டைப், பெரிய நாடெனக் கொண்டு பெருமை கொள்ளல் கூடாது; அவ் வெண்ணம் அவர் ஊக்கத்தை அழிக்கும்; அது அவர் எண் ணம் ஈடேற வழிசெய்யாது; ஆகவே, அவர்கள் எவ்வளவு பெரிய நாட்டைப் பெறினும், இது நாம் பெற விரும்பும் காட்டிலும் சிறிது,” என்றே எண்ணுதல் வேண்டும்; அவ் வெண்ணம் ஊக்கம் ஊட்டும்; சேரலாதன் அத்தகைய B&T 3.5Lo 9–33) L-u issor. வாழ்வில் உயர்வை வேண்டுவோர், சுருங்கிய உள்ள முடையாாதல் கூடாது; உள்ளம் சுருங்கியோர் உயர்தல் இயலாது; "உள்ளம் இலர்தவர் எய்தார் உலகத்து வள்ளி. பம் என்னும்செருக்கு” என்ப. இவ்வுண்மையை உணர்ந்து, கடுங்கோ ஒடுங்கா இயல்பின் உயர்பேர் உள்ளம் பெற்றுளான். - --- நேற்றுத்தான் கொடுத்தோமே, இன்றும் கொடுக்க, ளேக்குக் கொடுப்போம்,' என வரையறுத்துக்கொண்டு கொடுப்பது ஈகையாகாது. வாங்குவோர் யார்? அவர் தகுதி யாது? வாங்கவந்த காலம் எத்ளி அவர்க்கு எதை அளிப் பது? எவ்வளவு அளிப்பது? என்று எண்ணிப் பாராமல், கொடுப்பதே ஈகை, செல்வக்கடுங்கோ ஒம்பாது ஈந்து உயர்ந்த புகழ்பெற்ருேன் ஆவன். ふ -