பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. க பி ல ர் பகைவர் படை கண்டு பயந்து ஒளியாது, பாய்ந்து தாக்குவதே படைக்குச் சிறப்பு; அத்தகைய பெரும் படைக்குத் தலைமை தாங்கும் சிறப்பு செல்வக் கடுங்கோ விற்கு உண்டு. . இச் சிறப்புக்களால் சிறந்து விளங்கும் சேரலாத, னுக்கு எவ்வாறு ஒப்பாவாய்? அவன்பால் உள்ள இச் சிறப்பியல்புகள் கின்பால் உளவோ? இல்லையே; இல்லை என்பது மட்டும் அன்றே; அவற்றிற்கு மாருன இயல்பு கள், கின்பால் குடிகொண்டுளவே; வான வெளியினை ஆளும் வாழ்வு பெற்றுளாய் என்பது உண்மை; ஆனல், அங்கு ஆட்சி புரிபவன் நீ யொருவன் மட்டும் அன்றே; கின்னேப்பேர்ல் எத்தனை கோள்கள், கின் ஆட்சிக்கு. அடங்கியிராமல் தனியாசு செலுத்துகின்றனரி அரசர் அனைவரும் அடிபணியத் தனியாசு.செலுத்தும் சேரலாதன் எங்கே ஆயிரம் கோடி கோள்களுள் ஒன்று என வாழும் நீ எங்கே ! - - இன்ப வேட்கையன் ;ே அவனுக்கு இருபத்தேழு மனைவியர்; என்ருலும், உரோகிணி என்ற ஒருத்தியிடத் தில் அவன் அன்பு அவ்வளவும்,” என்று ஊரார் பழி துாற்ற வாழ்விழந்து வாழ்கின்ருய் நீ; போகம் வேண்டா அவன் எங்கே ! போகம் வேண்டிப் பழிச்சொல் பொறுக் கும் நீ எங்கே 1. ஆட்சி தொடங்கிய அன்று எங்கெங்கே அடிவைத்து கடந்தாயோ அதை விட்டுச் சிறிதும் அப்பால் அடி எடுத்து வைக்கும் ஆற்றல் இல்லாதவன் ;ே அன்று கிழித்த கோட்டிலேயே இன்றும் உள்ளாய்; அன்றைய உன் ஆட்சி எல்லை எதுவோ, அதுவே இன்றும் எல்லையாக ; இதைவிடப் பெரிய ஆட்சியிடம் தேவை என்ற o சுமேல் உனக்கு உண்டாகவில்லை; உண்டானுலும் பெறல் உன்னல் இயலாது; சேரலாதன் உல ةyقے . கெலாம் ஆள எண்ணுகின்ருன்; அவ்வாறே ஆளவும் செய் கிருன்; இடம் சிறிது இடம் சிறிது என்று எண்ணி