பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒல்லேயூர் தங்த பூதப்பாண்டியன் 97 செய்கின்றேன்; அவ்வாறு செய்யேனுயின், இதோ என்னருகிருக்கும் என் அழகிய மனேவியை விட்டுப் பிரிந்து விடுவேனுகுக ; திேதவரு நன்மை கிலேபெறும் நீதிமன்றத்தே, முறை வேண்டியும் குறை வேண்டியும் வங்கார் கூறுவன கேட்டு, நீதி அளிக்கவல்ல ஆற்றலற்ரு ைெருவனே நிறுத்திக், கொடுங்கோலிற்கு வழிகோலியவன வேளுகுக: மாவன், ஆங்தை, அந்துவஞ் சாத்தன். ஆதனழிசி, இயக்கன் முதலாய கண்போற் சிறந்த என் கண்பர்களே இழப்பேனகுக; வழிவழியாக இவ்வுலகாள் பெருமை நிறைந்த இப்பாண்டிய நாட்டையாளும் உரிமை இழந்து, சிறப்பில்லா வன்புலங்களேக் காக்கும் குறுகில மன்னர் குடியிலே பிறந்து பெருமை குன்றுவேகுைக' என்று அவன் கூறிய வஞ்சினம் ஓர் அழகிய பாட்டாய் உருப்பெற்றுளது: - ' மடங்கலிற் சினே.இ மடங்கா உள்ளத்து அடங்காத் தானே வேந்தர் உடங்கியைந்து என்னெடு பொருதும் என்ப; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணே யிைன், சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறங்கில திரியா அன்பி னவையத்துத் திறனில் ஒருவனே காட்டி, முறை திரிந்து மெலிகோல் செய்தே னுகுக ; மலிபுகழ் வையை குழ்ந்த வளங்கெழு வைப்பிற் பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும், மன்னெயில் ஆங்தையும், உரைசால் அர்துவஞ் சாத்தலும், ஆத னழிசியும், வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும் கண்போல் நண்பின் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்ககை இழுக்கியான், ஒன்ருே, மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலின் ஒரீஇப் பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே.’ (புறம் : எக) கா. பா.-7