பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 10? புனேகழல் எழுவர் கல்வலம் அடங்க ஒருகா கிைப் பொருதுகளத் தடலே' (புறம்: எசு): என்றும், "ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ; ஆண்டு அவர் மாணிழை மகளிர் காணினர் கழியத் தந்தை தம்மூ ராங்கண் தெண்கினே கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே' (புறம் : எஅ). என்றும், அவன் தலையாலங்கானப் போரைப் பாராட்டிப் புகழ்வாராயினர் : - தன் நாட்டுள் புகுந்து நலிவுசெய்ய முயன்ற பகைவர் களேப் பாழ்செய்து வென்ற நெடுஞ்செழியன், பின்னர்ப் பகைவர் நாடுகளுள் தான் புகுந்து போரிடலாயினன் ; கொங்குநாடு சென்று கொங்கரை ஒட்டி வெற்றிபெற்ருன் ; கொங்கரோடு நடத்திய இப்போரில் பாண்டியர் படைத் தலைவனுகிய அதிகன் என்பான் இறந்தான் ; சேரநாடு சென்று, செல்வத்தால் சிறந்த அவன் முசிறித் துறையை முற்றிச் சேரன் யானேப்படைகளே அழித்து வென்று மீண் டான் ; இவ்வாறு சேட பலநாடுகளேயும் வென்றுகொண்ட செழியன், தன் நாட்டின் அணிந்தே நீடுர் என்னும் ஊரி லிருந்த எவ்வி என்பானே வென்று அவனுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், வேளிர்க்குரிய முத்துார்க் கூற்றத்தையும் தன் ஆட்சிக்குட்படுத்திக்கொண்டான். . வெற்றிப்புகழ் மிக்க வேந்தனுகிய நெடுஞ்செழியன் தன் படைவீரர்கள்பால் பேரன்புடையவன்; அவன் படை வீரர்பால் காட்டும் அன்புடைமையினே ஆசிரியர் நக்கீரர், நெடுநல்வாடையில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார் ; "போர்ப்புண்பெற்ற வீரர்கள் பாசறையில் உள்ளனர்; அவர் களேக் காணவிரும்புகிருன் நெடுஞ்செழியன் பகற்காலம் போர்க்கள நிகழ்ச்சியில் கழிந்துவிடுகிறது; ஆகவே இரவில் காணச்செல்கிருன் , இரவின் நடுயாமத்தில், குளிர்ந்த, வாடைக்காற்று விசிக்கொண்டிருக்கவும், மழைத்துளிக்ள்