பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

阻10 காவல பாவலர்கள் வரே முற்கூறிய முப்பேற்றினேயும் பெற்ஞேராவர். அவ்வாறு ர்ேகிலேகளே உண்டாக்காத அரசர், அப்பேறுகளைப் பெருத வராவர்' என உழவின் சிறப்பைக் குறித்தும், அதற்கு உறுதுணையாம் நீர்கிலேகளின் இன்றியமையாமைகளே எடுத் தோதியும் அறிவுரை கூறியுள்ளமை காண்க. நெடுஞ்செழியனேப் பாராட்டிய புலவர்களின் பாக்கள் துணைகொண்டு காம் காணும் நெடுஞ்செழியனேவிட அம் நெடுஞ்செழியனே பாடிய பாட்டின் துணேகொண்டு நோக்கியவழித் தோன்றும் நெடுஞ்செழியன் மிகமிகக் சிறப்புடையோனகத் திகழ்கின்றனன். தான் இளேயன் என்று எண்ணி எதிர்த்த அரசர்கள் எழுவரையும் அழிக்கச் செல்லும் நெடுஞ்செழியன், அவ்வாறு செல்வ தன்முன் கூறிய வஞ்சினம் ஒரு பாட்டாக அமைந்துளது. அப்பாட்டின்வழியாக அவனுடைய ஒப்புயர்வற்ற குணங்கள் சில தோன்றும். 'யாமோ யானேயும் தேரும் மாவும் மறவரும் கிறைந்த பெரும்படையுடையேம்; இவனே இளேயன்,' என்ற பொருளற்ற புல்லிய சொற்களே என் உளம் புண்படுமாறு கூறிய, என் ஆற்றலறியா அவ்வரசர்களேப் போர்க்களத் தில் பொன்ற வென்று, அவர்களேயும் அவர்கள் போர்முரசு களேயும் ஒருங்கே கைப்பற்றி மீளேனயின், என் ஆட்சியில் வாழும் என் குடிமக்கள் தாங்கள் சென்று பிழைப் பதற்காம் வழி காணுது கலங்கிகின்று, எங்கள் காட்டு அரசன் மிகமிகக் கொடுங்கோலனயினன் , நாங்கள் என் செய்வோம்' எனச் செயலற்றுக்கூறிக் கண்ணிர் விட்டுத் துாற்றும் பழிகிறைந்த ஆட்சியை மேற்கொண்டான்போல் இழிந்தேனகுக ! ஓங்கிய சிறப்பினேயும், உயர்ந்த புகழினே யும் உடைய மாங்குடிமருதன் முதலாம் புலவர் பெரு மக்கள் என் காட்டையும் என்னேயும் பாடிப் போற்ரு ராகுக! அவர் போற்ருமைக்குரிய பழியுடையேனுகுக ! என்னல் புரக்கப்படவேண்டியவர்களாய பாணனும், பொரு .ானும், கூத்தனும் முதலாம் இரவல் மக்கள், கண்ணிர்