பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்ச் சேரமான் சாத்தன் 5. அவன்வரும் வழியின் கிலேயே மிகவும் கொடிது; இதற்கு வழி, அவன் அத்தகைய கொடிய வழியில் வரவேண்டிய இன்றித் தலைவியோடிருத்தலேயாம். அதற்கு வழி, அவன், இவளே வரைந்துகோடலே என உணர்ந்தாள் ; இதைத் தலைவனுக்கு அறிவிக்க விரும்பிள்ை. தாம் அறிவிக்க விரும்பும் சில செய்திகளை அவர் முன் கின்று அறிவிக்கச் சிலர் நானுவர்; அந்நிலையில், கடிதம் வழியாகவோ, அன்றி வேறு வழியாகவோ அறிவித்தலே கன்ரும். தம் உள்ளக் கருத்தினத் தலைவனுக்கு நேரே அறிவிக்கத் தோழி அஞ்சிள்ை. ஆனல், கூரு திருத்தலும் கூடாது எனவும் உணர்ந்தாள். ஒருநாள் தலைவன் நள்ளிரவில் வந்து விட்டின் புறத்தே கின்று கொண்டிருக் கிருன் இதை அறிந்துகொண்ட தோழி, அவன் வருகை யினே அறியாதாள் போன்று, அவன் கேட்குமாறு தலைவியை நோக்கி, 'தோழி! தலைவனும், யுேம் கொண் டுள்ள அன்பின் உண்மை நிலையினே உணர்ந்தவளாதலின், வந்த தலைவரை, காலம் மிகுதியும் கழிந்து விட்டது: வழியில் ஏதமிகும் முன்னரே செல்வது நன்று; செல்கின் lர்களா?' எனக்கேட்டு விரைந்து அனுப்பவும் வாய்வக் திலது வழியில் ஏதம்பல உண்டு என அறிவேன் ஆதலின், அவ்வழியே அவனே வரக்கூறுதல் நன்றன்று ஆதலின், "நாளே வருகின்றீர்களா? எனக்கேட்டு வரவேற்கவும் வாய் வந்திலது; இவ்வாறு, அவனேயின்றி வருந்தும் கின் அன்பு கண்டு அஞ்சுவகாரி படமெடுத்தாடும் பாம்பையும் அழிக் கும் இடியேறு முழங்கும் கள்ளிரவில் வருகின்றனரே என அவர் வரும் வழிஏதமும், காலக்கொடுமையும் கண்டு. அஞ்சுவதா? என்றே அறிந்திலேன் , என் செய்வேன்?' என்று கூறுவாளாயினள் : "சேறிரோ? எனச் செப்பலும் ஆற்ரும்: "வருவிரோ?' என வினவலும் வினவாம்; யாங்குச்செய்வாம் கொல்? தோழி! பாம்பின் பையுடை இருந்தலே துமிக்கும் ஏற்ருெடு கடுநாள் என்னுர் வந்து கெடுமென் பணத்தோள் அடைந்திசி னேரே...' (குறுங்:உசுஅ)