நல்வழுதியார் 113 பிணத்தும் அவனேக் கொடுமை செய்தாளாக, அவள் அவ் வாஅனு தண்டித்தற்குத் தான் செய்த தவறு யாது என அறு அறியாது கலங்கும் ஆண்மகன் ஒருவனேக் காட்டிக் "கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை! அஃது ஆட வர்க்கும் உண்டு” என உரையாது உணர்த்தும் அவர் ஒவியம், இக்கால ஆண் உலகிற்கோர் அரிய வழிகாட்டி யாதல் அறிக. இதுபோன்ற அரிய காட்சிகளும், அரிய அறிவுரைகளும் மிளிரவிளங்கும் அவர் பரிபாடற் சிறப் பைப் படித்து உணருங்கள்: - 'அமிர்தன கோக்கத்து அணங்கொருத்தி பார்ப்பக், கமழ்கோதை கோலாப் புடைத்துத் தன்மார்பில் இழையினே க் கையாத்து, இறுகிறுக்கி வாங்கிப் 'பிழையினே என்னப், பிழையொன்றும் காணுன் தொழுது பிழைகேட்கும் தூயவன்.' (பரி: க2.: இஎ.சு.க) இன்னும் இன்பமிக்க மனந்தரும் பல்வகை மலர் களேயும் ஆய்ந்தெடுத்து உரைத்துக்காட்டி, அம் மலர் களின் மணங்கமழும் சிறப்புடையதென வையையாற்றின் பொய்யா நலனேப் பாராட்டிக் கூறியிருப்பது கற்கக் கற்க வற்ரு இன்பந்தருதலைக் கண்டு களிமின்: - "மல்லிகை மெளவல் மணங்கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் குல்லே வகுளம் குருக்கத்தி பாதிரி கல்லினர் காகம் நறவம் சுரபுன்னே எல்லாம் கமழும் இருசார் கரைகலிழத் தேறித் தெளிந்து செறியிருள் மால்மாலேப் பாறைப் பரப்பிற் பரந்த சிறைகின்று துறக்கத் தொழிலத்தன் நீர்நிழற் காட்டும் காரடு காலேக் கவிழ்செங் குருதித்தே - . போாடு தானே யான் யாறு." (பரி. க9 : எ.எ.அசு) جد------------ س ------ہ கா. பா.-8
பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை