பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. பன்னுடுதந்த பாண்டியன் மாறன் வழுதி குறுக்தொகை பாடிய புலவர்கள் வரிசையில் வரும் பாண்டியன் டன்குடுதங்தான் என்பவனும், கற்றினேயில், பாடிய புலவர்களாக வரும் மாறன்வழுதி, பாண்டியன் மாறன்வழுதி என்பவர்களும், நற்றிணை நூலேத் தொகுத்த பன்டுைதந்த பாண்டியன் மாறன் வழுதியே என முடிவு செய்வர் ஆராய்ச்சியாளர்கள். கற்றினேது லேத் தொகுப் பித்த சிறப்புடையான் என்பதல்லது வேறு எதுவும் அறிந்துகொள்வதற்கில்லே, பன்டுைதந்த என்ற அடை யால் மாறன்வழுதி பல நாடுகளே வென்முன் என அறிந்து கொள்கிருேம். ஆனால், அவன் வென்ற அங்காடுகள் யாவை என்பது விளங்கவில்லை. தான் தொகுத்த நற் றினேயில், அவன் பாடிய பாக்கள் இரண்டுள. பிரிந்துறையும் தலேவன் தலைவியர்க்கு மாலேக்கால மும் மனக்கினிய காட்சிகளும் துயர்தருவனவாம் என்ப; இதைத் தனித்துறையும் தலைமகள் ஒருத்தி வாயிலாகப் பன்னடுதந்த பாண்டியனுர் விளக்கும் முறை மிகமிக கன்று: பிரிந்து சென்ற தலேவனே கினேந்து வருந்தும் ஒருத்தி, ஒருநாள் மாலேக்காலத்தே, தன் தோழியை அழைத்து அருகிருத்திக்கொண்டு, "தோழி! குயிலினங் கள் சோலேகளில் கின்று தம் இனிய குரலெடுத்துக் கூறுகின்றன; அக்குரல், நெடுங்காலத்திற்கு முன்னே உண்டாய புண்ணில் கூரிய வேற்படையினேப் பாய்ச்சிளு ற் போன்ற துன்பத்தைத் தருகின்றது; காதலர்கள் கூடி விக்ாயர்டு தற்கேற்பப் பளிங்கு போன் அ தெளிந்த ச்ே கிறைந்து ஒடுகிறது'ஆஅ; இவ்வாற்றின் காட்சி, குயிலின் குரல் கேட்டு அடைந்த துன்பத்தைக் காட்டினும் மிக்க துன்பத்தைத் தருகிறது: மால் நேரத்தில் மகளிர் சூடிக் கொள்வதற்கேற்ற பசுமையான குருக்கத்தி மலருடனே விரவிக் கட்டப்பெற்ற சண்பகமலர் மாலையை விற்றுக் கொண்டு இதோ வருகிருள் இளமகளொருத்தி; இவ&r ஆற்றை வெறுப்பதினும் மிகுதியாக வெறுக்கின்றேன்' என்று கூறினள் எனப் பாடிய புலவர்தம் புலமையைப் வாருங்கள்: -- -