பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஎ. ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் ஆரியரையும், அவர் பழக்க வழக்கங்களையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் அறிந்திருந்தனர் : பிடியான பழக்கும். ஆரியரையும், கழைகயிற் றின்மேல் 9ಎ ஆறு ஆடும் ஆரியக்க. த்தரையும் தமிழ்ப்புலவர்கள் பார்த் அதுப பாராட்டியுள்ளனர்; ஆரியப்பொருகன் என்பவன் தமிழகத்தே வந்து, தமிழரசர்களால் பெருவிரன் என மதிக்கப்பெற்று விளங்கின்ை . தமிழகத்தின் தனிச் சிறப் புணர்ந்த ஆரியர் சிலர், ஆங்கே தங்கள் கிலேயை உறுதி யுடையதாக்கி உயர்த்திக்கொள்ளப் பெரிதும் முயன்றுள்ள னர் . அதனுல் அவ்வாரிய அரசர்களுக்கும் தமிழரசர்களுக் கும் இடையில் போர் பல நடைபெற்றுள்ளன ; அக் நிகழ்ச்சிகளேத் தமிழ்நூல்கள் தெளிவாக எடுத்துக்காட்டு கின்றன; ஆரிய அரசர்களே வென்ற ஆண்மைச்சி றப்பைத் தம் பெயர்களோடு இணேத்துப் பெருமைகொண்ட அரசர் ಸ್ತಿ 6T ; தமிழரசர்கள் ஆரிய அரசர்களோடு போாடிப்பெற்ற வெற்றியைப் புலவர்களும் பாராட்டி யுள்ளனர்; அவ்வாறு பாராட்டிய புலவர்கள், அத்தகைய போர்கள் நிகழ்வதை விரும்பாது, அதை எவ்வாருயினும் தடுக்கவே விரும்பியுள்ளார்கள்; நடக்க இருந்த போர்களே. நடைபெறவொட்டாது தடுத்து நிறுத்திய புலவர்களும் உளர். - - காரியின் முள்ளுர் மலேயை ஆரியர் முற்றுகையிட்ட னர் , அவர்களே வேற்படை கொண்டு வென்று துரத்தினுன் காரி என்பதை அறிந்த கபிலர், ஆரிய அரசர் சிலர், தமிழ் காட்டிற்கு அண்மையில் எங்கோ வாழ்கின்றனர்; அவர்கள் தமிழ் , தமிழர் இவர்களின் தகுதி, திறமைகளே அறியாத காரணத்திேைலயே தமிழரசர்கள் மீது போர் தொடுக்கின் றனர்; அவர்கள் தமிழர்களின் இயல்பினே அறிந்தாராயின் அவ்வாறு போரிடத்துணியார் என்று எண்ணினர்; அவர் களுக்குத் தமிழின் அருமை பெருமைகளே அறிவித்து நாட்டில் போர் நிகழ்வதைத் தடுத்தல்வேண்டும் என்று