பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காவல பாவலர்கள் விரும்பினர் உடனே அவ்வாரியர் வாழ் இடத்தை அறிந்து சென்று அவர்கள் அரசன் பிரகத்தனேக் கண்டார்; அவ அனுக்குத் தமிழின் அருமையை அறிவிக்க, தமிழ் நாட்டு மக்களின் இயல்பினே ஒருவாறு உணர்த்தவல்ல கருத்துக்க ளடங்கிய குறிஞ்சிப்பாட்டைப் பாடிக்காட்டினர்; அது கேட்டறிந்த அவ்வாரிய அரசனும் தமிழறிவு பெற்றுத் தமிழ்மொழியைப் போற்றினன். அவனேத் தொடர்ந்து. ஆரியர் சிலர், தமிழறிந்து தமிழ்ப்புலவராய்த் திகழ்ந்தனர். குறுக்தொகையைப் பாடிய புலவர்கள் வரிசையில் ஆரியவாசன் யாழ்ப் பிரமதத்தன் என்போஇருைவனும் இடம் பெற்றுள்ளான் ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன் என்ற இப் பெயரையும், கபிலரால் தமிழறிவு பெற்ற ஆரியவரசன் பெயராகிய ஆரியவாசன் பிரகத்தன் என்ற பெயரையும், ஒன்று கிறுத்தி ஒப்புநோக்கியவழி இவ்விரு பெயராலும் குறிப்பிடப்படுவோர் இருவரல்லர் ஒருவரே எனர் கொள்ளுதல் கூடும். ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன் பாடிய, கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது' என்ற துறை தழுவிய குறுந்தொகைப் பர்டல், மிகவும் நயம் செறிந்து காணப் படுகிறது. தன் உள்ளத்தை அழகிய ஒர் இளமங்கைபால் பறி கொடுத்து உளம் கலங்கி மீண்டான் ஒர் ஆண்மகன்; அவன் கலங்கிய கிலேகண்டு, அதற்காம் கர்ானத்தை அறிந்த அவன் கண்பன், அவன் செயல் கண்டு டி ச் துரைத்தான்; அவனுக்கு அவ்வாண்மகன் விடை கூறு' கிருன்: கடற் கரையில், நுண்ணிய வலைத்தொழிலில் வல்ல பரதவர் குலத்தில் ஒரு மடமகள் உள்ளாள் அவள் மயிற்பீலியின் கண்களைப்போல் அழகிய முடியுடையாள் ; பாவைபோல் அழகுடையாள் ; ஆண்டுச் செல்வார், அவள் கண்வலையில் அகப்படாமல் மீளுதல் அரிது; ஆண்டுச் சென்ற என் நெஞ்சமும் அவ்வலேயுள் அகப்பட்டுகி. கொண்டது; உடனே, இப்பொருளுக்கு இப்பொருள்