பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தன் 119 மாட்சிமையுடையது என ஆராயும் தன் மாண்பை இழந்துவிட்டது ; அதனல், அது என்ைேடு வருவதை விடுத்து ஆண்டே கின்றுவிட்டது நடந்தது இது : தாம்கண்டறிந்த ஒன்றை மறைத்துப் பொய்கூறுதல் சான்ருேர்க்கு இயல்பாகாது ; ஆகவே யான் கூறியது முழுதும் உண்மை ; அக்கானலே அடுத்த அச்சிற்றுார்க்குச் செல்வதை நீ விரும்பாதே; சென்ருல் ரீயும் என்போல் வருந்துவை ; பின்னர் இவ்வாறு என்னே இடித்துரையாய்.” ' அறிகரி பொய்த்தல் ஆன்ருேர்க் கில்லே ; குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே , இதற்கிது மாண்டது என்னுது அதற்பட்டு ஆண்டொழிங் தன்றே மாண்தகை கெஞ்சம் ; மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை துண்வலைப் பரதவர் மடமகள் கண்வலேப் படு உம் கான லானே.” (குறுங்: க.அச) இந்தச் சிறு பாட்டிலேயே வலைஞர் மகளாதலின் அவள் கண்களே வலேயாக உருவகப்படுத்திய சிறப்பையும், * அறிகரி பொய்த்தல் ஆன்ருேர்க் கில்லை” எனச் சான்ருேர் இயல்புரைத்த புலமைத்திறத்தையும் போற்றிப் புகழ்வோ ᎯᎯᎠHTö ,