பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்திரையன் $121 திரையன், முரசு முழங்குதானே மூவருள்ளும் சிறக் தோன்; அல்லது கடிந்து அறம்புரி செங்கோலினன்; முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினேர்க்கு அருளுவன் ; இவனே மலேக் தோர் தேயம், மன்றம் பாழ்படும் : நயந்தோர் தேயத்தில் நன்பொன் பூக்கும்; இவன்பால் நட்புக்கொளவேண்டி நயந்தோரும், துப்புக்கொளவேண்டிய துணையிலோரும் கல்விழ் அருவி கடற்படர்ந்தாங்கு காஞ்சிவந்து குவிவர் ; இவன் நாட்டில் அத்தம் செல்வோரை அலறத்தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் எவரும் இலர் என்று பலவாறு புகழ்ந்து கூறுவர் பெரும் பாணுற்றுப்படை நூலாசியராகிய கடியலூர் உருத்திரங் கண்ணனர். - இவ்வாறு புலவர் போற்றத்தக்க புகழ் கிறைந்த அரசு மேற்கொண்டோனகிய திரையன், புலவர் போற்றும் புலமை மிக்கோளுய் விளங்குகிருன் , அரசியல் கிலேகுறித்து அவன் பாடிய புறநானூற்றுப் பாடல் புலவர்க்கொரு கல்விருந்து , அரசர்க்கோர் அறநூல். ஒரு வண்டி கேடுறுவது, அவ்வண்டியின் திண்மை யின்மையாலன்று : ஒரு வண்டியின், கேடு, கேடின்மைக்கு, அவ் வண்டியின் திண்மையின்மை, திண்மை காரணங்க ளாகா , அதன் கேடும் கேடின்மையும் அதை ஒட்டுவோனேப் பொறுத்துளது : ஒட்டும் அவன் அத்தொழிலறிந்தோ ஞயின், அவன் ஒட்டும் வண்டி திண்மை குறைந்து தோன்றினும் கேடுருது : அவன்பால் அவ்வாற்றல் இன்ருயின், அவன் ஒட்டும் வண்டி எத்துணைத் திண்ணி தாயினும் கேடுறல் உறுதி. ' இதைப்போலவே ஒர் அரசு தாழ்வதும் வாழ்வதும் அவ்வரசை நடத்துவோர் அறிவின்மை உண்மைகளி ேைலயேயாம்; ஒர் அரசின் தாழ்வு வாழ்வுகளுக்கு அவ் வரசின் சிறுமையும் பெருமையும் காரணங்களாகா; அதன் வாழ்வும் தாழ்வும் அதைத் தலைமைதாங்கி கடத்திச் செல்