பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 காவல பாவலர்கள் தோழி கூறும் இச்சொற்கள், தலைவியின் கிலேயினத் தலைமகனுக்குத் தெளியஉணர்த்தி, இக்களவொழுக்கத்தினே மேலும் மேற்கோடல் நன்றன்று விரைந்து வரைந்து கோடலே நன்ரும் என்ற முடிவினே அவனேக் கொள்ளு. மாறு செய்யத் துணைபுரியும் : கிடைத்த இவ்வொரு பாட்டே, தலைமகள், தலைமகன், தோழி இவர்கள் தம் அன் புள்ளங்களேத் தெள்ளத் தெளிவிக்கும் புலவர்தம் புலமைத் திறத்தினேப் புலப்படுத்துவது காண்க. தோழி, சேlரோ என்பதில் அவள் மன நடுக்கமும், 'வருவீரோ என்பதில் தலைவன் வருங்கால், அவன் வரும் வழியில் கினேப்பினும் கடுகிவரும் இடையூறுகளால் தமக்கு ஏற்படும் கரையில்லாத் துன்பமும் புலமைாறு அமைத்து வைத்த திறப்பாடு மகிழ்ந்து இன்புறற்குரியது. . இவ்வர்று தோழி தலைவிக்குக் கூறுங்கால், இனி இதற்குச் செய்யும் வழி யறியாதவளாய்த் தலைவியையே இதற்கு ஓர் ஏதுக்கூறுமாறு கேட்பாள்போல், யாங்குச் செய்வாம்' என்று கடாவுகின்ருள். இதில் இத்தனே தயங்களும் பொதிந்து மணற்கிளேக்க நீரூறுமாப்போல் அரும்பொருள் பலகெழும அமைந்திருத்தலே ஒர்ந்து ஒர்ந்து வில்தொறும் நூல்நயம் போலும் என்னும் பொன்மொழிக்கு இலக்காக இருத்தலேக் கண்டு இன்புறுக.