பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவல பாவலர்கள் எண்ணிப்பாராமல், கொடிய பாலேவழியில் செல்லத்தக்க வன்மையுடையதாம் வண்ணம் மகளிர்தம் மெல்லிய உள்ளத்தையும் மாற்றவல்ல இன்சொல் வழங்கும் அன்பு கிறை ஆண்மகனேயும் எடுத்துக் காட்டியுள்ளார் : .# 'கோகோ யானே !! கோதகும் உள்ளம்; அந்திங் கிளவி ஆயமொடு கெழீஇப் பந்துவழிப் படர்குவ ளாயினும், நொந்துகனி வெம்புமன்; அளியள் தானே : இனியே, வன்க ளுளன் மார்புற வளைஇ, இன்சொல் பிணிப்பு கம்பி, கங்கண் உறுதரு விழுமம் உள்ளாள்; ஒய்யெனத் தெறுகதிர் உலேஇய வேனில் வெங்காட்டு உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு திண்டலின் பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரிப் பைதறு சிமையப் பயtங்கு ஆரிடை கல்லடிக் கமைந்த வல்ல மெல்லியல் வல்லுகள் கொல்லோ தானே ? எல்லி ஓங்குவளர் அடுக்கத்து உயர்ந்த சென்னி மீளுெடு பொலிந்த வானிற் ருேன்றித் தேம்பாய்க் தார்க்கும் தெரியினர்க் கோங்கின் காலுறக் கழன்ற கண்கமழ் புதுமலர் கைவிடு சுடரிற் ருேன்றும் மைபடு மாமலை விளங்கிய சுரனே. (அகம் : கடுக.,) இதில், கோங்கு மலர்ந்த காட்சி, மீன்பல விளங்கும் வான்போலும் எனவும், காற்றடிக்க அம்மலர் உதிர்தல் கானவர் பரண்மீதிருந்து யானேயை விரட்ட விசும் தீப் பந்தம் போலும் எனவும் கூறிய உவமை கன்று.