பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சேரமான் கணக்காலிரும்பொறை சேரமான் கணேக்காலிரும்பொறை சங்ககாலச் சேர அரசர்களுள் சிறந்தோளுவன்; சேர அரசர்களுள் இரும் பொறை மரபினர் என்ற கிளேயினர் சிலர், மேலேக் கடற் கரைப் பட்டினங்களாகிய தொண்டி, மாந்தை, நறவு என்ற பேரூர்களேத் தலைநகர்களாகக் கொண்டு நாடாண்டிருக் தனர் அவர் வழி அரசர்களுள் சேரமான் கணக்காலிரும் பொறையும் ஒருவனுவன். கம் இரும்பொறை, வெற்றி யன்றித் தோற்றலே யறியாத வேற்படை நிறைந்த பெரிய படைக்கு உரியவன்; படைவலியோடு சிறந்த உடல்வலியும் உடையவன் ; ஒருகால் தன் பாசறைக்கண் இருந்தபோது படையைச் சேர்ந்த யானேயொன்று மதம் மிக்கு அழிவு பல செய்து திரியலாயிற்று; அவன் படைமறவர் அதனே அடக்கலாற்ருது அஞ்சி நடுங்குவாராயினர்; அக்காலே அவ் யானேயை அடக்கி, அவ்விரரெலாம் அச்சம் நீங்கி இனிது கண் படுக்குமாறு செய்த பேராண்மை உடையவன் கம் கணேக்காலிரும்பொறையே, கணேக்காலிரும்பொறை காலத்தே சிறந்த கொடைப் புகழ் கொண்ட பெருவிரளுகிய மூவன் என்பாைெருவன் இருந்தான்; அவனுக்கும், கணேக் காலிரும்பொறைக்கும் இடையே ஏனே பகை வளர்ந்து விட்டது; நம் இரும்பொறை அவனேப் போரில் வென்று அகப்படுத்தியதோடு அவன் பற்களையும் பிடுங்கி, தன் வெற்றிச் சிறப்பை ஏனேப் பகைவேக்தரெல்லாம் அறிந்து அஞ்சுமாறு அவற்றைத் தன் தொண்டிநகர்க் கோட்டை யின் வாயிற் கதவில் அழுத்தி வைத்தான்; இரும்பொறை யின் இப்பேராண்மைகளே எல்லாம், அவன் அவைக்களப் புலவராய பொய்கையார், நற்றிணேச் செய்யுளொன்றில் அமைத்துப் பாராட்டியுள்ளார். 'மூவன், முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின் கானல்க் கொண்டிப் பொருகன்; வென்வேல் தெறலரும் தானப் பொறையன்; பாசறை