பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் கணேக்காலிரும்பொறை 1F. அவர் அடைத்த சிறையகத்தே வாழ்ந்து, அவர்கள் அளிக் கும் உணவினே உண்ணேன் என்ற உறுதிப்பாடு அற்றுத், தம்வயிற்றுப் பசித்தியை அடக்குவதற்காக, அவரே தாராத கிலேயில், தாமே இரந்துவேண்டி, அவர் இகழ்ந்து அளித்த நீரை உண்ணும் இழிகிலேயுடைய கிழ்மகன் இவ்: வுலகில் என்றும் பிறந்ததிலன்' என்று எண்ணி, எண்ணிய தம் எண்ணத்தை ஒர் ஏட்டில் எழுத்துருவாக்கி அண்மை யில் இருத்தி உறங்கிவிட்டான். அவ்வாறு எழுத்துருப் பெற்ற அவன் உள்ளமே இப்பாட்டு : 'குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், 'ஆளன்று’ என்று வாளின் தப்பார் ; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தித் தணியத் தாம் இரங் துண்ணும் அளவை ஈன்மரோரி இவ்வுலகத் தானே,' (புறம் : எச). 'ஒட்டார்பின் சென்ருெருவன் வாழ்தலின் அங்கிலேயே கெட்டான் எனப்படுதல் கன்று' (திருக்-கசு எ) 'மருந்தோமற்று ஊன் ஒம்பும் வாழ்க்கை? பெருந்தகைமை பீடழிய வங்த இடத்து’ (திருக்-கசு.டி) என்ற உயர்ந்த பண்பாடு கெடாவகை வாழ்ந்து "இளிவரின் வாழாத மான முடையார் ஒளிதொழு தேத்தும் உலகு" (திருக்கள0): என்ற குறட்பாவிற்கு அரிய ஒர் எடுத்துகாட்டாய் விளங் கிய அவன் உள்ளச் சிறப்பின விளக்க இவ்வொரு பாட்டே போதுமன்ருே ? . - சேரமான் கணக்கா லிரும்பொறையின் அவைக் களத்தே இருந்து அவன் வெற்றிச்சிறப்பினையும், மற. னிழுக்கா மானம் கிறைந்த அவன் பண்பாட்டுப் பெருமை யினையும் பாடிமகிழும் புலவராகிய பொய்கையார், அரச லுக்கு நேர்ந்த கதியினைக் கண்டார்; கலங்கினர்; அவனேச் சிறைவிடுசெய்து சிறப்பித்தல் தம் கடன் என உணர்ந்தார்;