பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 காவல பாவலர்கள் சோழன். செங்களுன், சேரனேச் சிறைசெய்த கொடி யோன் எனினும், புலவர்பாலும், அவர்தம் பாக்கள் பாலும் பெரு மதிப்புடையான் என்பதை அறிவாராதலின், உடனே அவனரசவை அடைந்து, அவனுக்கும் இரும் பொறைக்கும் நடந்த கழுமல்ப் போரின் சிறப்பையும் அதில் செங்களுன் பெற்ற வெற்றிப் புகழினையும் பாராட் டிக் களவழிநாற்பது என்ற பெயரால் நாற்பது பாக் களேப் பாடி கின்ருர் அவர் பாடற்பொருளும் பெருமையும் உணர்ந்த செங்களுன் அவர் உள்ளம் உவக்கும் வண்ணம் அவர் அன்புகாட்டும் அரசயை சேரமானேச் சிறையினின் அறும் விடுத்து அவர்பால் ஒப்படைத்து மகிழ்ந்தான்; அவற்றுள் சில : 'களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட பரிசும்.' w (கலிங்கத்துப்பரணி) 'இன்னருளின் மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனேப் பாகத் தளவிட்ட பார்த்திபனும்"(விக்கிரம சோழனுலா) "டொறையனேப் பொய்கை விளக்குக் கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்' (குலோத்துங்கச்சோழனுலா.) 'பொய்கை களவழி காற்பதுக்கு > வில்லவன் கால்தளையை விட்டக் கோன்' . - (இராசராசசோழனுலா.) "செய்கை அரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனம் போங்கரமோ?" (பழம்பாடல்) பெரும்புலவர் ஒருவரின் அரிய நண்பனாய் விளங்கிய சேரமான் கணக்காலிரும்பொறை தானும் ஒரு புலவனுய் விளங்கி, மறனிழுக்கா மானம் உடைய' அக்கால அரசர் களின் உள்ளத்தினேயும், அவ்வாழ்க்கையைப் பேணிப் போற்றுதற்கு அவர் துணையாக மேற்கோண்ட வழக்கங் . களியும் விளங்க உரைத்த வேந்ததைல் கண்டு மகிழ்க.