பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பி குட்டுவளுர் 2翼 போன்ற காரணங்களால் உள்ளம் அமைதியற்று இருக் கின்ற காலத்தில் உறக்கம் வருவதில்லை; அவர் எத்துணை முயன்ருலும் உறக்கம் கொள்ளார்; உடற்றுயர் பெரிய அளவில் பெற்றிருப்பினும், அதனைப் பொருட்படுத்தாது உறங்குதல் கூடும்; ஆல்ை உள்ளத்துயர் உடையார் உறக்கம் கொள்வது சிறிதும் இயலாது. திருவள்ளுவர், இவ்வுண்மையினே உணர்ந்து, "கெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; கிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது." (திருக் : க.செ.க.) எனக் கூறியிருப்பது காண்க. இந்த உண்மையினேப் புலவர் கம்பிகுட்டுவளுர் கன்கு எடுத்துக் காட்டியுள்ளார். தலைமகன் பொருள்வயிற் பிரிந்து விட்டான் ; பிரிந்தவன் விரைந்து மீண்டிலனே' என்ற எண்ணம் அலேக்க வாழ்கிருள் தலைமகள் ; அதல்ை அவள் உறக்கம் கொண்டிலள் : உறக்கம் இன்மையர்ல் உடல்நலம் குன்றத் தொடங்கிற்று : அது கண்டு கவன்ற அவள் தோழி, தலைவியைக் கடிந்து கொண்டு உடல் நலம் கெட்டொழியுமாறு உறக்கம் கொள்ளாதிருத்தல் நன் றன்று ; சிறிது பொழுதாவது உறங்குதல் வேண்டும்’ என்றனள் அதற்கு அவள் "தோழி அவரை நான் வினேத்துக்கொண்டே யிருப்பதால் என் கண்கள் உறங்குவ தொழிந்தன ; நீயோ உறங்குவாயாக, உறங்குவாயர்க என ஓயாது உரைக்கின்றன ; யான் உறங்க வேண்டுமாயின், அஃது அவரை யுள்ளுவதை ஒழித்தால்தான் இயலும் ; கினக்காக அவரை யுள்ளுவதை இனி ஒழிக்கின்றேன் : என் கண்கள் இனியாவது இனிது உறங்குமாக" என்று கூறிள்ை என்ற கருத்தமைந்த குறுந்தொகைப் பாட்டில் புலவர் கருத்துப் புலளுதல் காண்க :

    • (33-ի լալյ8:5r

உள்ளேன் ; தோழி! படீஇயர் என் கண்ணே.' (குறுங் : உசக..). محیحجتمع مستمام سهمیدهید