பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைபாடிய பெருங்கடுங்கோ 23: பாண்மகள், பலகழஞ்சு கிறையுள்ள பொன்னரி மாலையைப் பரிசாகப் பெறுவள்; பாண்மகள் பின்னின்று இசைபாடும் பாண்மகன், வெள்ளிநார்கொண்டு தொடுக்கப்பெற்ற பொற்ருமரை மலரைப் பெறுவன்," என்று நம் புலவரின் பேராண்மையும் பெருங்கொடையும் ஒருங்கே தோன்று. மாறு பேய்மகளார் பாடியுள்ளார் : 'அரிமயிர்த் திரள் முன்கை வாலிழை மடமங்கையர் வரிமணல் புனைபாவைக்குக் குலவுச்சினேப் பூக்கொய்து தண்பொருநைப் புனல் பாயும் விண்பொருபுகழ் விறல்வஞ்சிப் பாடல்சான்ற விறல் வேங்தனும்மே, வெப்புடைய அரண் கடந்து துப்புறுவர் புறம்பெற்றிசினே : புறம்பெற்ற வயவேந்தன் மறம்பாடிய் பாடினியும்மே எருடைய விழுக்கழஞ்சிற் சீருடைய இழைபெற்றிகினே ; இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர் சீர்க்கொளேவல் பாண்மகனும்மே எனவாங்கு - ஒள்ள முல் புரிந்த தாமரை - வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே' (புறம் : க.க) பாலேபாடிய பெருங்கடுங்கோ, பேராற்றலும் பேரர்ண் மையும் கொண்டு பகைவரைப் பணியவைக்கும் பெருவிரணு வன் என்பதைப் பேய்மகள் இளவெயினியார் கூற்றே யன்றி, பெருங்கடுங்கோ பாடிய பாட்டொன்றும் விளங்க உணர்த்துகிறது. பாய்ந்துவரும் பகைவர் படையினே எதிர்த்துப் போரிட்டுத் துரத்தி வெற்றிபெற்ருன் ஒரு விரன் ஆல்ை, மேற்கொண்ட அப்போரில், பகைவர் எறிந்த வேல்களும் வாள்களும் பாய்ந்தமையால், அவன் உட்ல், கண்ணிற்குப் புலகைாவாறு சிதைந்து அழிந்து