பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சாவ்ல பாவலர்கள் விட்டது; அவனும் இறந்துவிட்டான் ; இத்தகைய பெரு வீரனேக் "கடன் முடித்த கான்' எனப் பாராட்டியதோடு, 'பெரும்புகழ் பாரிலே கிற்க, அவன் புலவர்வாய்ப் பாவிலே சென்று மறைந்துவிட்டான்' என்றும் பாடிப் பாராட்டி யுள்ளார். - "எஃகு உளம்கழிய இருசில மருங்கின் அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளனே 4ான்இள னுேஎன வினவுதி யாயின், சேண் விளங்கு கல்லிசை சிரீஇ காகவில் புலவர் வாயு ளானே.” )د بيع : فاهب ( பாப்ேபாடிய பெருங்கடுங்கோ, பாலேத்திதினே பாடு வ தோடு, அப்பாலேத்தினேக்கிடையே, பழந்தமிழ் வரலாறு சிலவற்றையும் கூறுகிருர், சேரர் குலத்தோடு தொடர் புடைய கன்னன் என்பாளுெருவன், சோகாட்டை அடுத் துள்ள கொண்கான காட்டை ஆண்டிருந்தான் ; அவன் Bாடு பொன்வளம் மிக்கது; வேளிர் என்பார் தரம் அரிதிற் சேர்த்த தம் பெரும்பொருண் வைத்துக் காக்கத்தக்க அறிய காவல்செறிந்த பாழியும், பாரமும் அவனுக்குரிய பேரூர்களாம் ; கன்னன் பெரிய வீரன்; சிறந்த கொடை யாளன் ; அவன் காட்டில் எழிற்குன்றம் என்ற பெயரு டைய சிறந்த மலே ஒன்றுண்டு; அது புலவர் பாடும் புகழுடையது எனப் புலவர் பாராட்டுவர்; அது செல்வத் திற் சிறந்தது; இந் நன்னன் என்டானேயும் அவன் கொண் கான காட்டையும், அவன் எழிற்குன்றையும் எழில் பெறப் பாடியுள்ளார் நம்புலவர்: - - 'பொன்படு கொண்கான நன்னன் கன்னுட்டு. எழிற் குன்றம் பெறினும் பொருள்வயின் - யாரோ பிரிகிற் பவரே : (கம் : க.க.க) புலவர் பெருங்கடுங்கோ பாடிய பாடல்கள், எட்டுத் தோகை நூல்களில் கற்றினே, கல்ல குறுந்தொகை, கற்றறிக் தார் எத்தும் கலி, அகம் புறம், ஆகிய ஐந்து நூல்களில்