பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலபாடிய பெருங்கடுங்கோ 27. 'கிழல் கான் தோறும் கெடிய வைகி, மணல்காண் தோறும் வண்டல் தைஇ வருந்தாது ஏகுமதி வாலெயிற் ருேயே ! மாடுனே கொழுதி மகிழ் குயில் ஆலும் நறுந்தண் பொழில கானம்; குறும்பல் ஊர யாம் செல்லும் ஆறே.' (கற் : க்): தலைமகன் தன் மகளே வைகிருளிலே கொண்டு சென்றுவிட்டான் என்பதறிந்து, மகளின் பிரிவெண்ணி வருந்தும் கற்ருயின் துயர்காணப் பெருத செவிலி, "தலே வனும் தலேவியும் யாண்டுச் சென்றுவிடுவர் நாடுதோறும், ஊர்தோறும், குடிதோறும் சென்று தேடிக் கொணர் வேன: ஆற்றியிரு,' என்று தேற்றித் தலைமகளேத் தேடிச் கரத்துவழிச் செல்வள்; இவ்வாறு தேடிவரும் செவிலியை அறிவர் சிலர் கண்டனர்; அவள் துயர்க்காரணம் அறிந்த அவர்கள், அவளே கோக்கி, 'அம்மையே! கடலிடைப் பிறக்கும் முத்தும், மலையிடைப் பிறக்கும் சந்தனமும், யாழிடைப் பிறக்கும் இன்னிசையும் தாம் பிறந்த கடலுக் கும், மலைக்கும், யாழிற்கும் பயன் அளிப்பதில்லை; அன்றி யும் அவை ஆண்டே இருப்பின் அவற்றிற்கும் பயன்இல்லை: அவை, தம்மை பயன்படுத்துவாரிடத்தே சென்ருல்தான் அவரும் பயன் பெறுவர்: அவையும் சிறப்படையும்: அதைப்போன்றே அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த கின் மகள் கின் இல்லில் இருப்பதால் நினக்கும் பயன்படாள்; அவ ளும் பொலிவு குன்றுதலல்லது சிறப்படையாள். அவள் சிறந்தானே வழிபட்டு இல்லறப் பயனேப் பெற்றுச் சிறப் படைதலே செயற்பாலதாம் : அறந்தலைப்பட்ட ஆறும் அஃதே ஆகலின் கவலாதுமீள்க.' என்று கூறித் தேற்றி அனுப்புவர் : - "பலவுறு கறுஞ்சாக்தம் படுப்பவர்க்கு அல்லதை ق. م . மலேயுளே பிறப்பினும் மலேக்கு அவைதாம் என்செய்யும்? கினேயுங்கால் நும்மகள் நுமக்கும்.ஆங்க னேயளே: - சிர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை . நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும் தேருங்கால் நும்மகள் நமக்கும்.ஆங் கனேயளே;