பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலபாடிய பெருங்கடுங்கோ 81 'அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும், பெரிதாய பகைடுவன்று பேணுரைத் தெறுதலும், புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தரும் எனப் பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றரும் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய்! வலிப்பல்யான் ; கேளினி ! 'அடிதாங்கும் அளவின்றி அமுலன்ன வெம்மையால் கடியவே கணங்குழாஅய்! காடு' என்ருர்; அக்காட்டுள் துடியடிக் கயங்தலே கலக்கிய சின் ணிரைப் பிடியூட்டிப் பின் உண்ணும் களிறு' எனவும் உரைத்தனரே; 'இன்பத்தின் இகர்தொரீஇ இலதிந்த உலவையால் துன்புறுTஉம் தகையவே காடு' என்ருர், "அக்காட்டுள் அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே, கன்மிசை வேய்வாடக் கனேகதிர் தெறுதலால் துன்னரு உம் தகையவே காடு' என்ருர் 'அக்காட்டுள் இன்னிழில் இன்மையால் வருந்திய மடப்பிணக்குத் தன்னிமுலக் கொடுத்தளிக்கும் கலை எனவும் உரைத்தனரே; என வாங்கு, > இனநலம் உடைய கானம் சென்ருேர் புனேநலம் வாட்டுநர் அல்லர்; மனேவயின் பல்லியும் பாங்கொத் திசைத்தன; நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே ..' (கலி : க.க) இனி, பெருங்கடுங்கோ கண்ட சுரக்காட்சி, அரசியல், பொருள், அறநூல் பற்றிய அவர் கொள்கை, அவர் புலமை கலம் போன்றவற்றைச் சிறிது காண்பாம். - "பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் , எண்ணிய தேயத்துச் சென்று (திருக் : எடுக.) எனப் பொருளின் சிறப்பையும், - 'தெண்ணிர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது - உண்ணலின் ஊங்கினியது இல்' (திருக் : க0 சுடு) எனத் தாமே தேடிய செல்வத்தின் சிறப்பையும்,